03/03/2022
அஸ்-ஸாலிஹீன் இளைஞர் குழு மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை சார்பாக நடைபெற்ற 2ம் ஆண்டு மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பாக முடித்து கொடுத்த மரியாதைக்குரிய அரசு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மேலும், இன்றைய இளைஞர்கள் இது போன்று சமூக அக்கறையுடனும் இருக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக திகழ்ந்தமைக்கு அஸ்-ஸாலிஹீன் இளைஞர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பு வருகைக்கு தி.மு.க. சிவகாசி மாநகர பொறுப்பாளர் பாசமிகு திரு. காளிராஜன் அவர்களுக்கு மணம் குளிர்ந்த நன்றிகள்
💐💐💐