19/04/2023
தமிழ்நாட்டில் வண்ணார் சலவை தொழிலாளர் என சாதி சான்றிதழ் வழங்குவதை தடை கேட்டு பல போராட்டங்களை நடத்தினோம் அதை ஏற்று அரசு வண்ணார்களை சலவைத்தொழிலாளி என அழைக்க தடை விதிக்கிறோம்
அனைத்து உட்பிரிகளையும் நீக்கி ஒரே சீராக சாதி சான்றிதழ் வண்ணார் என்று தருகிறோம் என்ற உத்தரவிட்ட உத்தரவை என்றும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற காணொளி பதிவு