நம்ம சிவகிரி

நம்ம சிவகிரி சிவகிரி (ஈரோடு)

சிவகிரி (ஆங்கிலம்:Sivagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.


இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,285 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சிவகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிவகிரி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

📹 https://youtube.com/shorts/v0ZfLcvdNGE?feature=share🏃‍♂️ சிவகிரி மாரத்தான் 2025! 🎉 சிவகிரி ரன்னர்ஸ் நடத்தும் 3வது பதிப...
28/05/2025

📹 https://youtube.com/shorts/v0ZfLcvdNGE?feature=share

🏃‍♂️ சிவகிரி மாரத்தான் 2025! 🎉 சிவகிரி ரன்னர்ஸ் நடத்தும் 3வது பதிப்பு – ஜூன் 29, 2025! 🏅
📅 நாள்: ஜூன் 29, 2025
🌄 இடம்: சிவகிரி , ஈரோடு

👧 குழந்தைகள்: 1K, 3K (முதல் 10 பேருக்கு பரிசு!)
🏃‍♂️ டைம்டு ரன்கள்: 5K, 10K, 21K
💰 ₹1.5 லட்சம் பரிசு, 100+ டிராபிகள், இலவச உணவு!

🏳️நீரைக் காப்போம், இயற்கையைக் காப்போம்!.

🏃🏻இது நம்ம ஊரு ஓட்டம்
👨‍👩‍👦‍👦இது நம்ம குடும்பங்களுக்கான ஓட்டம்👍

💥 இப்பொழுதே ஆரம்ப விலையில் (₹199 முதல்) முன்பதிவு செய்யுங்கள்👇

https://www.novarace.in/events/sivagiri-marathon-2025

13/05/2025

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருள்மிகு வேலாயுத சாமி திருக்கோவிலின் தேர் நிலை சேர்ந்தது .....

சிவகிரி வேலாயுத சாமி திருக்கோவிலின் சித்திரை தேரோட்டம்....
12/05/2025

சிவகிரி வேலாயுத சாமி திருக்கோவிலின் சித்திரை தேரோட்டம்....

முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த *சின்ன வெங்காயம்* விற்பனைக்கு உள்ளது*ஒரு கிலோ 40 ரூபாய்*  மினிமம் 10 கிலோ *தொடர்புக்க...
27/08/2024

முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த *சின்ன வெங்காயம்* விற்பனைக்கு உள்ளது

*ஒரு கிலோ 40 ரூபாய்*

மினிமம் 10 கிலோ

*தொடர்புக்கு 9788887888*

📣📣அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻வருகின்ற ஆகஸ்ட் 15 🗓️சுதந்திர தினத்தை 🇮🇳சிறப்பிக்கின்ற வகையிலே சிவகிரி பகுதிய...
30/07/2023

📣📣அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻
வருகின்ற ஆகஸ்ட் 15 🗓️சுதந்திர தினத்தை 🇮🇳சிறப்பிக்கின்ற வகையிலே சிவகிரி பகுதியில் "சிவகிரி ரன்னர்ஸ்" 🏃‍♂️🏃‍♀️வழங்கும் எல்.கே.ஜி முதல் 9ஆம் வகுப்பு வரையிலான நம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு உள்ளூர் அளவிலான மாபெரும் ஓவியப் போட்டியானது 🎨நடைபெற உள்ளது. 🖌️
அது சமயம் மாணவ மாணவிகள் 📚இந்த வாய்ப்பை பயன்படுத்தி போட்டியில் கலந்து கொண்டு உங்கள் கலைத்திறமையை வெளிக்கொண்டுவர இந்த நல்ல ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 🙏🏻கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று உங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் 📣⚠️அனுமதி இலவசம் ⚠️அனைவரும் வருக, பதிவு செய்ய ஆகஸ்ட்10 கடைசிநாள்🗓️முதலில் பதிவு செய்யும் 300 நபர்களுக்கு மட்டுமே அனுமதி ‼️

போட்டிகள் நடைபெறும்

📍இடம்: வேலாயுத சுவாமி கோவில் திடல், சிவகிரி
⏱️நேரம் : காலை 10 மணி முதல் ஒரு 1 மணி வரை.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeneoisz419zcfiyDsFkABicuncKt3RZDbDwlDbbQ5kwERiBg/viewform?usp=sf_link

✳️✳️இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து, அவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள செய்யுங்கள் ❇️❇️

சிவகிரி பேரூராட்சி  நெசவாளர் காலனி மற்றும் பாலமேடு புதூர் ஆகிய பகுதிகளில் 2நபர்களுக்கு கொரானா தோற்று நோய் இருப்பது 16.08...
16/08/2020

சிவகிரி பேரூராட்சி நெசவாளர் காலனி மற்றும் பாலமேடு புதூர் ஆகிய பகுதிகளில் 2நபர்களுக்கு கொரானா தோற்று நோய் இருப்பது 16.08.2020ல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை, வருவாய் துறை, சிவகிரி பேரூராட்சி நிர்வாகம், சிவகிரி காவல்துறையினர் மேற்படி நபர்கள் வசித்த பகுதியை lockdown செய்து தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கபட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது சிவகிரி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறையின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களை கணக்கெடுப்பு செய்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்ற விவரம் சமர்ப்பிக்கப்படுகிறது..

15/05/2020

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ₹ 75.57/- இலட்சத்துக்கு எள் ஏலம்
நாள்: 15.05.2020
வெள்ளிக்கிழமை

எள் வரத்து
மூட்டை: 953
எடை: 711.36 குவிண்டால்
மதிப்பு: ₹75,57,081/-

கருப்பு எள்
அதிகவிலை: 112.97
குறைந்தவிலை: 95.89
சராசரி விலை: 107.62.

சிவப்பு எள்
அதிகவிலை: 110.62
குறைந்தவிலை: 96.59
சராசரி விலை: 105.82.

விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் இரா.சதீஸ்குமார் தெரிவித்தார்.

விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், விலை விழ்ச்சி காலங்களில் வேளாண் விளைபொருட்களை இருப்புவைத்து பயன்பெறுமாறு எஸ். சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குநர்/செயலாளர், ஈரோடு விற்பனைக்குழு, ஈரோடு அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

13/05/2020

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைகாய் ஏலம்
நாள்: 13.05.2020
புதன்கிழமை

நிலக்கடலைகாய் வரத்து
மூட்டை: 610
எடை: 215.79 குவிண்டால்
மதிப்பு: ₹ 13,00,166/-

கிலோவுக்கு
அதிகவிலை: 63.06
குறைந்தவிலை: 55.50
சராசரி விலை: 59.69.

விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் இரா.சதீஸ்குமார் தெரிவித்தார்.

விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், விலை விழ்ச்சி காலங்களில் வேளாண் விளைபொருட்களை இருப்புவைத்து பயன்பெறுமாறு எஸ். சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குநர்/செயலாளர், ஈரோடு விற்பனைக்குழு, ஈரோடு அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

04/05/2020
02/05/2020

*சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்* ₹60.07/- இலட்சத்துக்கு எள் ஏலம்
நாள்: 01.05.2020
வெள்ளிக்கிழமை*

எள் வரத்து
மூட்டை: 725
எடை: 541.67 குவிண்டால்
மதிப்பு: ₹60,07,572/-

கருப்பு எள்
அதிகவிலை: 123.96
குறைந்தவிலை: 100.89
சராசரி விலை: 115.09.

சிவப்பு எள்
அதிகவிலை: 118.09
குறைந்தவிலை: 95.89
சராசரி விலை: 110.89.
விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் இரா.சதீஸ்குமார் தெரிவித்தார்.

விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், விலை விழ்ச்சி காலங்களில் வேளாண் விளைபொருட்களை மே மாதம் முடிய வாடகையில்லாமல் இருப்புவைத்து பயன்பெறுமாறு எஸ். சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குநர்/செயலாளர், ஈரோடு விற்பனைக்குழு, ஈரோடு அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

29/04/2020

Erode zero...

Address

Sivagiri
Sivagiri
638109

Telephone

+918888888888

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம சிவகிரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share