18/04/2026
திமுகாவுக்கு கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்கள் தயவுசெய்து ஓட்டு போட வேண்டாம்.. குறிப்பாக இந்து கோவில்களை இடித்து தள்ளும்/ இந்து கடவுளை வேசியாக சித்தரிக்கும் / இந்து பண்டிகைகளை உதாசீனப்படுத்தும் திமுக மற்ற மத மக்களின் ஓட்டுக்காக அவர் பண்டிகைகளை வாழ்த்தி & அவர்களுக்கு சலுகைகள் வழங்குகிறது..
கடவுளை வணங்கும் எல்லோரும் இதை உதாசீனம் படுத்த வேண்டாம்..
இதை தடுக்க இந்து விரோதி திமுகாவை விரட்டி அடிக்க/ இந்துக்கள் ஒற்றுமை தலைதூக்க பாஜக / அதிமுகவுக்கு / பாமகவுக்கு ஓட்டு போட்டால் மட்டுமே சாத்தியமாகும், மேலும் NDA கூட்டணி அனைத்து மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்.. சிந்தீப்பீர் இந்துக்களே.. வாக்களிப்போம் தாமரைக்கு/ இரட்டை இலைக்கு/ மாம்பழத்திற்கு & குக்கர் சின்னத்திற்கு மட்டுமே
ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சீமானுக்கோ / விஜய்க்கோ அல்லது நோட்டாவுக்கோ வாக்களியுங்கள்..
தயவுசெய்து திமுகாவுக்கு மட்டும் ஓட்டு போட வேண்டாம்..