20/05/2026
சிவகங்கை சீமையே! 🏆✨
2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.54% தேர்ச்சி பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்த சிவகங்கை மாவட்ட மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 🥳🎉
முக்கியமாக, அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் (97.42%) ஒட்டுமொத்த தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், அதற்கு உழைத்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! 👏👏