சிவகங்கை நகராட்சி official

சிவகங்கை நகராட்சி official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சிவகங்கை நகராட்சி official, Public & Government Service, Sivaganga.

14/11/2025
ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம்.!!டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்..!!சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் து...
07/11/2024

ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம்.!!
டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்..!!

சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் நகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணராம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்
திரு. ஜெயகாந்தன்
திரு. அயூப்கான்
திரு. ராமதாஸ்
திரு. வீரகாளை மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், DBC பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்...

சிவகங்கை நகர் வ உ சி தெருவில் மழைநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் அதனை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந...
07/11/2024

சிவகங்கை நகர் வ உ சி தெருவில் மழைநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் அதனை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார்கள்.உடன் நகராட்சி மேலாளர் கென்னடி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

மாண்புமிகு முதல்வர் கோப்பை காண மாநில அளவிலான  கோ கோ  போட்டிகள்  6. /10. /24 . முதல்  10 /10 /2024 வரை நடந்தது   இதில் சி...
15/10/2024

மாண்புமிகு முதல்வர் கோப்பை காண மாநில அளவிலான கோ கோ போட்டிகள் 6. /10. /24 . முதல் 10 /10 /2024 வரை நடந்தது இதில் சிவகங்கை மாவட்ட பள்ளி பிரிவு மாணவிகள் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றனர் . தங்கப்பதக்கம் பெற்ற வீராங்கனைகளை இன்று நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் விளையாட்டு வீரர்களே பாராட்டினார்கள்..
உடன். பயிற்சி ஆசிரியர், மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்..

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிக்காக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் . ப சி...
08/10/2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிக்காக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் . ப சிதம்பரம் அவர்கள் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு கூட்டத்தில் சிவகங்கை நகர் மன்ற தலைவர். சி எம் துரை ஆனந்த் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடுக்கான சான்றுதல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில். நகர் மன்ற உறுப்பினர்கள். ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ராமதாஸ் ,வீரகாளை, சண்முகராஜன்,N. விஜயகுமார், T. விஜயகுமார்,அமுதாபாண்டியன், மதியழகன்,சி எல் சரவணன். ஆகியோர் உடன் இருந்தனர்..

சிவகங்கை நகர் பழைய அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள கழிவுநீர் வருகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதனை  நகர் மன...
08/10/2024

சிவகங்கை நகர் பழைய அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள கழிவுநீர் வருகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதனை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.. அப்போது நகராட்சி மேலாளர் .கென்னடி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்...

பூனாவில் தேசிய அளவில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியில்  இரண்டாம் இடத்தை பிடித்த நமது சிவகங்கை மண்ணின் மைந்தர்.   ருட்வின்பிர...
29/05/2024

பூனாவில்
தேசிய அளவில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த நமது சிவகங்கை மண்ணின் மைந்தர். ருட்வின்பிரபு அவர்கள் வெள்ளி பதக்கம் வென்றார் அவர்களுக்கு நமது சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் பாராட்டினர் மற்றும் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது உடன் நகர் மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் வட்டச் செயலாளர் வைரமணி, ராமதாஸ், மதியழகன், கீதா கார்த்திகேயன், மற்றும் இளைஞர் அணி ஹரிஹரன் உடன் குடும்பத்தார்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்...💐

சிவகங்கை நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இனணந்து  நடத்தும். *முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ...
28/05/2024

சிவகங்கை நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இனணந்து நடத்தும். *முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நகராட்சி *தூய்மை பணியாளர்களுக்கு சக்கரை டெஸ்ட் ரத்த டெஸ்ட் மற்றும் தடுப்பூசி ஆகிய பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது *நமது சிவகங்கை நகர்மன்றத் தலைவர் நகர் கழகச் செயலாளர் **சி எம் துரை ஆனந்த் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டார்* மற்றும் உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன் ராமதாஸ் சண்முகராஜன் கீதா கார்த்திகேயன் பாண்டியராஜன் ஆகியோர்பரிசோதனை செய்து கொண்டார்கள்..

நகர்மன்றதலைவா் அவா்கள் உத்தரவுபடிமாவட்ட ஆட்சியர் வாளகம் உள்ள ௐருகோடிபூங்கா தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது
28/05/2024

நகர்மன்றதலைவா் அவா்கள் உத்தரவுபடி
மாவட்ட ஆட்சியர் வாளகம் உள்ள ௐருகோடிபூங்கா தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது

சிவகங்கை 2 வது வார்டு திருப்பத்தூர் ரோட்டில் அமைந்துள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு விளைய...
13/03/2024

சிவகங்கை 2 வது வார்டு திருப்பத்தூர் ரோட்டில் அமைந்துள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்களை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம். துரை ஆனந்த் அவர்கள் தங்கள் சொந்த நிதியில் அமைத்து விளையாட்டு உபகரணங்களை திறந்து வைத்தார் உடன் சிவகங்கை மாவட்ட. டி எஸ். பி. மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் காவல் பணியாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..

மகளிர் தின விழாவை முன்னிட்டு சிவகங்கை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் திரு.சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் கேக் வெட...
08/03/2024

மகளிர் தின விழாவை முன்னிட்டு சிவகங்கை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் திரு.சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் கேக் வெட்டியும்,இனிப்புகள் வழங்கியும்,மலர் வழங்கியும்,சந்தனம் வழங்கியும்,அனைவரும் பொன்னாடை அணிவித்தும்,சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது இவ்விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், நகராட்சி டி.பி.சி. பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள், செவிலியர்கள்,மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன்,வீனஸ் இராமநாதன்,பாக்கியலெட்சுமி விஜயகுமார், ராம்தாஸ், ஆறு.சரவணன், மதியழகன், சுபேதால் பேகம்,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி ஆனந்த்,ஹரிஹரன், மற்றும் நகராட்சி அலுவலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்

Address

Sivaganga
630561

Opening Hours

Monday 10am - 5:45am
Tuesday 10am - 5:45am
Wednesday 10am - 5:45am
Thursday 10am - 5:45am
Friday 10am - 5:45am

Telephone

+919976246587

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவகங்கை நகராட்சி official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share