சிவகங்கை நகர் பா.ஜ.க

சிவகங்கை நகர் பா.ஜ.க சிவகங்கை நகர் பாரதிய ஜனதா கட்சி

 #மத்திய_உள்துறை அமைச்சர் நவீன சாணக்கியர் பெரும் மதிப்பிற்குரிய ஶ்ரீ Amit Shah  ji அவர்களை இன்று டெல்லியில் பாரதிய ஜனதா ...
03/12/2025

#மத்திய_உள்துறை அமைச்சர் நவீன சாணக்கியர் பெரும் மதிப்பிற்குரிய ஶ்ரீ Amit Shah ji அவர்களை இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் #சிவகங்கை நகர் தலைவர்
திரு. எம்.ஆர். உதயா அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது 🔥🚩
Narendra Modi J.P.Nadda Nainar Nagenthran H Raja K.Annamalai 🔥🚩

பாரதி  ஜனதா கட்சியின்🚩 சிவகங்கை நகர் பிரச்சார பிரிவு நகர தலைவராக பதவி ஏற்ற திரு. #அய்யனன்  #சக்கரவர்த்தி அவர்கள்..மரியாத...
27/01/2024

பாரதி ஜனதா கட்சியின்🚩 சிவகங்கை நகர் பிரச்சார பிரிவு நகர தலைவராக பதவி ஏற்ற திரு. #அய்யனன் #சக்கரவர்த்தி அவர்கள்..
மரியாதைக்குரிய மாவட்ட தலைவர் மற்றும் நகர் தலைவர் அவர்களை மரியாதை நிமி்தமாக சந்தித்த போது💐🙏

 #காணொளி_மூலம் முதல் முறையாக வாக்களிக்கும்   கல்லூரி மாணவர்களிடம் நமது பாரத பிரதமர்  #திரு_நரேந்திர_மோடி_ஜி அவர்கள் கலந்...
26/01/2024

#காணொளி_மூலம் முதல் முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களிடம் நமது பாரத பிரதமர் #திரு_நரேந்திர_மோடி_ஜி அவர்கள் கலந்து உரையாடல் சிவகங்கை சட்டமன்ற தொகுதி காளையார் கோவிலில் ABS Raj Mahal லில் நடைபெற்றது இதில் சிவகங்கை நகர் தலைவர் #எம்_ஆர்_உதயா அவர்கள் தலைமையில் முதல் முறையாக வாக்களிக்கும் #இளைஞர்கள்_பலர் கலந்து கொண்டனர்
Narendra Modi Amit Shah J.P.Nadda Nainar Nagenthran Vanathi Srinivasan Amar Prasad Reddy K.Annamalai H Raja எம்.ஆர். உதயா மேப்பல் ம. சக்தி -எ- சத்தியநாதன்.

05/12/2023

#திமுகவின்_அராஜகம் .... 🚩🏴அமைச்சர்.. #உதயநிதி அவர்களின் வருகைக்காக கடந்த 2.12 2023 முதல் .. சிவகங்கை யிலிருந்து திருப்பத்தூர் வரைக்கும் #சுமார்_36 கிலோமீட்டர் தூரம் சாலையில் இருபுறங்களிலும் #கொடி🏴 கட்டி ஒவ்வொரு கொடிக்கும் ஒரு #டியூப் #லைட்💡 கட்டி அதற்கான மின்சாரத்தை திருட்டுத்தனமாக #மின்கம்பத்திலிருந்து🔌⚡ #திருடி எடுக்கப்பட்டுள்ளது... இதனை நடவடிக்கை எடுக்காத #மாவட்ட #நிர்வாகம்... மற்றும் #மின்சாரத்_துறை... ஏன் வேடிக்கை பார்க்கிறது. இதேபோல் #சாதாரண ஒரு #குடிமகன் பயன்படுத்தினால் அதற்கான தண்டனை என்ன அபதாரம் என்ன... #சட்டம்🎓 என்பது அனைவருக்கும் #சமமானதா அல்லது சாதாரண குடிமகனுக்கு 👨🏾 மட்டும்தான ஆளுங்கட்சி என்றால் அனைத்து துறையும் #வேடிக்கை_பார்க்கிறது இதற்கான நடவடிக்கை என்ன? #நடவடிக்கை_எடுக்கப்படுமா?

28/11/2023
28/11/2023

#சிவகங்கை_முத்துப்பட்டியில் அமைந்திருக்கும் #கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் #கன்மாயில்_கலப்பதால் #துர்நாற்றம் மற்றும் மக்களுக்கு #தொற்று_நோய் ஏற்படுகிறது மற்றும் #கால்நடை இந்த நீரை குடிப்பதனால் #உயிரிழப்பு அதிகம் நடந்துள்ளது.... இதற்கான காரணம் என்னவென்று கேட்கும் பொழுது l #நகராட்சியில் இருந்து முறையாக #பணம் செலுத்தாதது காரணம் என்று கூறுகின்றனர்... உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

🪷பாரதிய ஜனதா கட்சியின்🚩  #ஸ்தாபன தினத்தை முன்னிட்டு சிவகங்கை நகரில் மாவட்டத் தலைவர் திரு.  #மேப்பல்_சத்தியநாதன் அவர்கள் ...
08/04/2023

🪷பாரதிய ஜனதா கட்சியின்🚩 #ஸ்தாபன தினத்தை முன்னிட்டு சிவகங்கை நகரில் மாவட்டத் தலைவர் திரு. #மேப்பல்_சத்தியநாதன் அவர்கள் #தலைமையில். இந்து தர்மத்தின் போராளி📿🛕 திரு. ாஜாஜி அவர்களின் #சிறப்புரையில். நகர் தலைவர் திரு. #எம்_ஆர்_உதயா அவர்களின் #வரவேற்பில்💐 #தேசிய_மாநில_மாவட்ட_நகர்_நிர்வாகிகளுடன் நடந்த #கிளை_தலைவர் கூட்டத்தில் அனைவருக்கும் #வேஷ்டி_துண்டுகள் வழங்கப்பட்டு 101வது 🚩வார்டு பூத்தில் #கொடியேற்றி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது 🙏
#மேப்பல்_சத்தியநாதன் #எம்_ஆர்_உதயா
.

பாரதிய ஜனதா கட்சி சிவகங்கை நகர்🚩 தலைவர்  #திரு_எம்_ஆர்_உதயா.அவர்கள் தலைமையில்... நகர் செயலாளர்  #திரு_முத்து_இருளாண்டி அ...
02/04/2023

பாரதிய ஜனதா கட்சி சிவகங்கை நகர்🚩 தலைவர் #திரு_எம்_ஆர்_உதயா.அவர்கள் தலைமையில்... நகர் செயலாளர் #திரு_முத்து_இருளாண்டி அவர்கள் முன்னிலையில்.. #27வது வார்டை சேர்ந்த #திரு_முருகன் அவர்கள் வழிகாட்டுதலின்படி 20 க்கு மேற்பட்ட #இளைஞர்கள் தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏💐
#மேப்பல்_சத்தியநாதன் #எம்_ஆர்_உதயா

செட்டிநாடு  ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் ,🚉🚉🚃நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையை  #மத்திய_மந்திரி  #எல்_முருக...
28/03/2023

செட்டிநாடு ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் ,🚉🚉🚃நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையை #மத்திய_மந்திரி #எல்_முருகன் ஜீ அவர்களை சந்தித்து💐 சிவகங்கை பாரதிய ஜனதா கட்சியின்🚩 மாவட்டத் தலைவர் #மேப்பல்_சத்தியநாதன் அவர்களும்.சிவகங்கை நகர் பாஜக தலைவர் #எம்_ஆர்_உதயா அவர்களும் கோரிக்கை மனு கொடுத்தனர் 🚩🙏
்தி_ஏ_சத்தியநாதன் .

இன்று பாரதிய ஜனதா கட்சியின் 🚩 #பட்டியல்_அணி மாவட்ட கூட்டம் (WHITE MAHAL)🛕 ல் சிறப்பாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து  #பாரத...
27/03/2023

இன்று பாரதிய ஜனதா கட்சியின் 🚩 #பட்டியல்_அணி மாவட்ட கூட்டம் (WHITE MAHAL)🛕 ல் சிறப்பாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து #பாரதப்_பிரதமர் அவர்களின் #மனதின்_குரல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நகர் தலைவர் #எம்_ஆர்_உதயா அவர்கள் மற்றும் #நகர்_நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்🙏
்தி_ஏ_சத்தியநாதன் #எம்_ஆர்_உதயா #பட்டியல்_அணி 🚩

இன்று  #சிவகங்கை மாவட்ட பாஜக 🚩 #பட்டியல்_அணி சார்பாக  சிவகங்கை டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலை முன்பு பட்டியலின மக்களை...
13/03/2023

இன்று #சிவகங்கை மாவட்ட பாஜக 🚩 #பட்டியல்_அணி சார்பாக
சிவகங்கை டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலை முன்பு பட்டியலின மக்களை வஞ்சிக்கும் #திமுக_அரசை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட தலைவர் மேப்பல் ்தி_ஏ_சத்தியநாதன். அவர்கள் தலைமையில். நடைபெற்றது. இதில் சிவகங்கை நகர் தலைவர் #எம்_ஆர்_உதயா அவர்கள் மற்றும் #நகர்_நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர் 🚩
#சிவகங்கை_நகர்_பாரதிய_ஜனதா #அண்ணாமலை . . #பட்டியல்_அணி

Address

Sivaganga
630561

Alerts

Be the first to know and let us send you an email when சிவகங்கை நகர் பா.ஜ.க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சிவகங்கை நகர் பா.ஜ.க:

Share