04/04/2021
Vote for DMK🙏🙏
*திமுக ஆட்சிக்கு* வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த *பார்ப்பனர்களின் விருப்பம்* . ஏன் திமுக வரக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று *அவர்களை ஆதரிக்கும் தமிழ் சாதிகள் யோசிக்கின்றனவா*..?
*திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆர் எஸ் எஸ் அஜென்டாக்களை* நிறைவேற்ற முடியாது..!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆன்மீகம்* என்ற பெயரில் *மக்களை முட்டாளாக்க முடியாது*..!!
*திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகத்தில் *பார்ப்பனிய மேலாண்மையை தொடர முடியாது*..!
*திமுக ஆட்சிக்கு வந்தால்* பார்ப்பனர்களுக்கு நிகராக *தமிழர்கள் உயர் பதவிக்கு வந்து விடுவார்கள்*..!
*திமுக* ஆட்சிக்கு வந்தால் *குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜ சர்மா*, போன்ற பரதேசிகள் *அரசை மிரட்ட முடியாது*..!
*திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ந்து விடும்*..!
*திமுக ஆட்சிக்கு வந்தால்* பார்ப்பனர்களின் *தாய் மொழியான சமஸ்கிருதத்தை* தமிழகத்தில் திணிக்க முடியாது..!
*திமுக* ஆட்சிக்கு வந்தால் *இந்தி மொழி பேசும் பார்ப்பன அடிமைகளை* தமிழகத்தில் குடியமர்த்தி *தமிழர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை பறிக்க முடியாது*..!!
*திமுக* ஆட்சிக்கு வந்தால் *பார்ப்பன நலனுக்காக* துவங்கப்பட்ட *பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது*..!!
*திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலந்து *காவி வண்ணம்* பூசிக்கொள்ளாமல் *பெரியார் புகழ்* பாடிக்கொண்டே இருக்கும்..!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் சூத்திர, பஞ்சம குழுவினருக்கான *இடஒதுக்கீட்டை அழித்தொழிக்க முடியாது*..!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் பார்ப்பனிய பனியாக்களுக்கு தமிழகத்தின் *இயற்கை வளங்களை தாரைவார்த்துக் கொடுக்க முடியாது*..!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் தமிழகத்தின் *வரி வருவாயை சுருட்டி வட இந்திய* சோம்பேறிகளுக்கு *வாரிக் கொடுக்க முடியாது*..!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் *நீட் என்ற பெயரில்* கல்வியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக்க முடியாது..!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் தமிழகம் *மருத்துவ தலைநகரமாக மீண்டும் மாறுவதை தடுக்க முடியாது*..!
*திமுக ஆட்சிக்கு வந்தால்* துறைமுகங்களை *அதானிகளுக்கு அள்ளிகொடுக்க முடியாது*..!
*திமுக* ஆட்சிக்கு வந்தால் *ஜெயலலிதாவை அப்பல்லோவில் வைத்து கொன்று புதைத்ததை மறைக்க முடியாது*..! அந்த மருத்துவ கொலையின் சூத்திரதாரியான மோடியை காப்பாற்ற முடியாது..!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் *துக்ளக் சோவின் சொத்துக்களை* அபகரித்துக்கொண்ட குருமூர்த்தியை காப்பாற்ற முடியாது..!!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் *நிர்மலா தேவி வழக்கில் சிக்கிய ஆளுநர் பன்வாரிலால் மீதான நடவடிக்கையை தடுக்க முடியாது*..!
*திமுக ஆட்சிக்கு* வந்தால் *கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதை தொடர்ந்து நடந்த மர்மக்கொலைகள் மீதான விசாரணையை தடுக்க முடியாது*..!
*எடப்பாடி சிறைக்கு* செல்வதை தடுக்க முடியாது...!!
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகளை தொடர முடியாது..!!
*அதிமுக அடித்த கொள்ளைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியாது..! எல்லா கொள்ளைகளும் பாஜகவின் கண்ணசைவிற்கு பின்புதான் நடத்தப்பட்டது என்ற உண்மையை மறைக்க முடியாது..!!
*மேற்கண்ட காரணங்களுக்காக* பார்ப்பன பரதேசிகள் *திமுக ஆட்சிக்கு வருவதை* விரும்பவில்லை என்பது எதார்த்தம்..! ஆனால்
*வாக்கு என்ற ஆயுதம் போதும்*..! *வரும் தேர்தலில் திமுக வென்றே ஆகவேண்டும்*. அதற்கு எவன் தடையாய் வந்தாலும் அவனை சாய்த்தே தீர வேண்டும்..!!
வாக்கு என்ற ஆயுதம் மூலமாக!!!
வாக்களிப்பீர் உதயசூரியன்