Sivagangai District Administration

Sivagangai District Administration Hi, Welcome to the official page of Sivagangai District.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தி...
30/08/2022

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.


மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  அவர்கள், சிவகங்கை அரண்மனை வளாகத்தில் 30.08.2022 மாலை 05.30 மணி அளவில் நடைபெறவுள்...
30/08/2022

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், சிவகங்கை அரண்மனை வளாகத்தில் 30.08.2022 மாலை 05.30 மணி அளவில் நடைபெறவுள்ள வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாறு குறித்த இசை நாடகம் தொடர்பாக, நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார்.

KR Periakaruppan

தமிழ்நாடு அரசு பெருமையுடன் வழங்கும்...மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்..."வீரமங்கை வேலு நாச்சிய...
30/08/2022

தமிழ்நாடு அரசு பெருமையுடன் வழங்கும்...
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்...

"வீரமங்கை வேலு நாச்சியார்"

இசையார்ந்த நடன நாடகம்
அறுபது கலைஞர்கள் தோன்ற பதினெட்டாம் நூற்றாண்டை கண்முன்னே கொண்டு வரும் காவியம் !

காணத் தவறாதீர்கள் !
அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர் !!

இன்று : 30.08.2022

இடம் : சிவகங்கை வேலு நாச்சியார் அரண்மனை வளாகம்

நேரம்‌ : மாலை 5:30 மணி

மாவட்ட நிர்வாகம்
சிவகங்கை


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்கள...
29/08/2022

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கான ஆணைகள் மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ், 2 பயனாளிகளுக்குத் தலா ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரணத் தொகைக்கான காசோலைகள் வழங்கினார்.


சிவகங்கை அரண்மனை வளாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையார்ந்த நாடகம் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட உள்ளதை முன்ன...
29/08/2022

சிவகங்கை அரண்மனை வளாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையார்ந்த நாடகம் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட உள்ளதை முன்னிட்டு, ஆயத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார்.


சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறவுள்ள சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ...
29/08/2022

சிவகங்கை மாவட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறவுள்ள சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மேலப்பட்டி ஊராட்சியில்...
28/08/2022

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மேலப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உள்ளார்.

KR Periakaruppan

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், சிங்கம்புணரி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி, பாரதி நகரில் புத...
28/08/2022

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், சிங்கம்புணரி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி, பாரதி நகரில் புதிதாகப் பகுதி நேர நியாயவிலைக் கடையினைத் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உள்ளார்.

KR Periakaruppan

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவம...
28/08/2022

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.


28/08/2022

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சா...
27/08/2022

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.


தமிழ்நாடு அரசு பெருமையுடன் வழங்கும்...மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்  அவர்கள் தலைமையில்..."வீரமங்கை வேலு நாச்சி...
26/08/2022

தமிழ்நாடு அரசு பெருமையுடன் வழங்கும்...
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்...

"வீரமங்கை வேலு நாச்சியார்"

இசையார்ந்த நடன நாடகம்

காணத் தவறாதீர்கள் !
அனுமதி இலவசம் !
அனைவரும் வாரீர் !!

நாள் : 30.08.2022

இடம் : சிவகங்கை வேலு நாச்சியார் அரண்மனை வளாகம்

நேரம்‌ : மாலை 6:00 மணி

மாவட்ட நிர்வாகம்
சிவகங்கை

KR Periakaruppan

Address

Collector
Sivaganga
630561

Alerts

Be the first to know and let us send you an email when Sivagangai District Administration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sivagangai District Administration:

Share