Deo Sivaganga மாவட்ட தேர்தல் அலுவலர்

  • Home
  • India
  • Sivaganga
  • Deo Sivaganga மாவட்ட தேர்தல் அலுவலர்

Deo Sivaganga மாவட்ட தேர்தல் அலுவலர் District Collector

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் காளையார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள பா...
26/11/2022

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் காளையார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள பாகம் எண்கள் 267, 268, 269, 270 ஆகிய வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மதிப்பிற்குரிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்கள்.

சிவகங்கை மாவட்டம், சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2023, 01.01.2023 னை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த நபர்களி...
23/11/2022

சிவகங்கை மாவட்டம், சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2023, 01.01.2023 னை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த நபர்களின் பெயரினை படிவம் 6-ன் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், படிவம் 6A வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்த்தல், படிவம் 6B வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தல், படிவம் 7 நீக்கம் செய்தல், படிவம் 8 திருத்தம் செய்தல்/முகவரி மாற்றம்/தொகுதி மாற்றம்/EPIC CARD நகலெடுத்தல்/ மாற்றுத்திறனாளி என குறிப்பது தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், 26.11.2022 சனிக்கிழமை, 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 25 பள்ளிகள் மற்றும் 20 கல்லூரிகளில் நடைபெற்ற "என் வாக்கு என் உரிமை" வால்போஸ்டர் போட்டியில் 1435 மா...
22/11/2022

சிவகங்கை மாவட்டத்தில் 25 பள்ளிகள் மற்றும் 20 கல்லூரிகளில் நடைபெற்ற "என் வாக்கு என் உரிமை" வால்போஸ்டர் போட்டியில் 1435 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற 141 மாணவ மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களால் சான்றிதழ்களும் பரிசு தொகையும் இன்று வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 21.11.2022 அன்று ஸ்வீப் போட்டி சுவரொட்டி தயாரித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
22/11/2022

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 21.11.2022 அன்று ஸ்வீப் போட்டி சுவரொட்டி தயாரித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர். 21.11.2022 அன்று SVEEP போட்டி சுவரொட்டி தயாரித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
22/11/2022

சிவகங்கை மாவட்ட ஆட்சியர். 21.11.2022 அன்று SVEEP போட்டி சுவரொட்டி தயாரித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Address

Collector Office, Sivaganga
Sivaganga
630561

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919444445401

Alerts

Be the first to know and let us send you an email when Deo Sivaganga மாவட்ட தேர்தல் அலுவலர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Deo Sivaganga மாவட்ட தேர்தல் அலுவலர்:

Share