Srinivasa Higher Secondary School - Melaiyur

Srinivasa Higher Secondary School - Melaiyur Srinivasa Higher Secondary School is one of the old & famous school in Nagapattinam District.

நமது பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சத்தியமூர்த்தி மற்றும் உதவி பட்டதாரி ஆசிரியர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு விழா நடைபெற்...
26/02/2023

நமது பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சத்தியமூர்த்தி மற்றும் உதவி பட்டதாரி ஆசிரியர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது.

07/12/2021

உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஆசிரியர் யார்?

05/09/2020

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள். நம் பள்ளியில் உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார்?

09/06/2020

அனைவரும் தேர்ச்சி

ஆனால் மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கப்படும்..
காலாண்டு 40%
அரையாண்டு 40%
வருகை பதிவு 20%

கொடூரத்தின் உச்சம் ..!! 😡11 நாள் குழந்தைக்கு பாதரசம் (  #மெர்க்குரி வைத்தியம் )Dr.Safi.Neonatal PediatricianNagercoil .ந...
30/08/2019

கொடூரத்தின் உச்சம் ..!! 😡
11 நாள் குழந்தைக்கு பாதரசம் ( #மெர்க்குரி வைத்தியம் )

Dr.Safi.
Neonatal Pediatrician
Nagercoil .

நாகை மாவட்டம். மயிலாடுதுறையின் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஒரு கர்ப்பிணி தாய்க்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது ,

தாயையும்
சேயய்யும் ,

முதல் மூன்று நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் ,

இன்று மீண்டும் அந்த குழந்தையை மிகவும் மோசமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் ,

மருத்துவ விசாரிப்பில் அந்த குழந்தைக்கு அந்த குழந்தையின் தாய்வழி பாட்டி ,

குழ்ந்தையின் வயிற்றை சுத்தமாக்க வெற்றிலைக்குள் ஏதோ ஓர் திரவத்தை சேர்த்து கொடுத்துள்ளார் ,

பிறகு முதல்கட்ட விசாரணையில் அனைத்து குழந்தைக்கும் இது தரும் வழக்கம் என சொல்லி காண்பித்ததில் ,

அது

உலோகதிரவமான #பாதரசம் என அறியப்பட்டது ,

மேலும் அதை கொடுத்ததால் குழந்தைக்கு அமிலத்தன்மை மிகுந்த மலம் வெளியேறி ,

உணவுக்குழாய் முதல் மலதுவாரம் வரை முழுதும் புண்ணாகி உள்ளது ,
மேலும் மலம் பட்ட இடம் முழுதும் பொங்கி உள்ளது ,

தற்போது அக்குழந்தை மிகவும் கவலைக்குரிய வகையில் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிசு அறுவை சிகிச்சை பிரிவில் உள்ளது ,

மொத்தத்தில் சிசு மருத்துவனான நான் சொல்லிக்கொள்வது

பாட்டி வைத்தியத்திற்கு ஜால்ரா போடுவோரே...!!

எனக்கு தெரிந்த சில தான் அன்றாடம் கடந்து வரும் பாட்டி வைத்திய இம்சைகள் பின்வருமாறு

குழந்தை பிறந்த உடனே ,

1. மிக உயரிய சத்துக்கள் நிரம்பிய சீம்பால் தர மறுப்பது ,

2. சர்க்கரை கலசல் ( சர்க்கரை கலந்த நீர் ) கொடுக்க முனைவது ,

3. தொப்புளில் சுண்ணாம்பு வைப்பது ,

4. பனங்கற்கண்டு பொடித்து தருவது ,

5. தலையில் சளி வராமல் இருக்க உச்சி பொடி ( தலை உச்சிக்கும் , சளிக்கும் என்னமா சம்பந்தம் ) வைப்பது ,

6. சிகப்பு , சௌப்பு , மந்தம் ,மாந்தை , வயிறு ஏற்றம் , குடல் குடச்சல் , வயறு உபசம் என நாட்டு மருந்து கடைகளில் விற்கும் ஆதாரமற்ற , சம்பந்தமே இல்லாத , அல்லது வீட்டிலேயே தயாரித்த வசம்பு முதல் எண்ணில் ஆமணக்கு எண்ணெய் வரை அனைத்தையும் அந்த பேச தெரியாத பிஞ்சு வாயில் திணித்தல் ,

7. அழுததற்கெல்லாம் நோய் கற்பித்தல் ,
ஊரில் உள்ள மருத்துவர் அனைவரையும் சந்தித்து , சந்தையில் இருக்கும் அனைத்து மருந்தையும் வாய்வழியாக ஊத்திவிடுதல் ,

8. மூக்கு அடைத்தால் , மூக்கில் ஊதுவது , மூக்கு துவாரத்தை உறிவது , காதுக்குள் ஊதுவது ,
மூக்கில் எண்ணெய் விடுவது என பொல்லாங்கு செய்தல் ,

9.. சிசுவிற்கு கண் கூழை இருந்தால் உடனே தாய்ப்பால் , கழுதைபால் என எதையேனும் ஊற்றுவது ,

10. குழந்தை சிணுங்கினால் , அழுதால் , நெளிந்தால் , உமட்டினால் ,துப்பினால் , உறங்காமல் இருந்தால் ,
என பாரபட்சமே இல்லாமல்

சர்வலோக நிவாரணையாக

அனைத்து அறிகுறிக்கும் ஒரே மருந்து .

சாராயம் கலந்த க்ரைப் வாட்டர் !!

அந்த மருந்தை கொடுத்த உடனே குழந்தை ஏன் உறங்கி விடுகிறது என எவரும் யோசிப்பதில்ல ??

கடைசியாக ...

இந்த பாட்டிகளின் உச்சபட்ச அட்டகாசத்தின் மிக முக்கியமான ஒன்று .

தாய்ப்பால் மாற்ற முனைவது !!

-------பால் பத்தல -------

இதை சொல்லாத பாட்டிமார்களே தற்கால பேறுகால வீடுகளில் இல்லை என்றே சொல்லலாம்த

காரணம் ..

மிக எளிது.

சுணக்கம் ,
சோம்பல் ,
மற்றும்

பாட்டி வைத்தியம் !!

சிசு மருத்துவனின் கடைசி வேண்டுகோள் ..!

தாய்மார்களே ,
பாட்டிகளே...!!

உங்கள் வயதையும் , அதன் காரணமாய் இருக்கும் பேறுகால அனுபவங்களையும் உளமாற மதிக்கின்றோம்

ஆனால்.

எந்த குழந்தையானாலும் சரி ,

அக்குழந்தையின் அழுகை என்பது அந்த சிசுவின் பாஷை ,

அந்த பிஞ்சுக்கு பேச தெரியாது ,
3 மாதம் முடியாத குழந்தைக்கு சிரிக்க கூட தெரியாது ,

ஆக

3 மாதம் வரை ,
அந்த உயிருக்கு தெரிந்ததெல்லாம்

சப்புவது ,
உறிவது ,
அழுவது ,
நெளிவது ,
கை கால் அசைப்பது ,
மல ஜலம் கழிப்பது ,

இவ்வளவுதான் ,

இந்த வாயில்ல சிசுக்களை வைத்துக்கொண்டு உங்கள் விசேஷ சிகிச்சை முறைகளையும் ,அனுபவமிக்க சிறப்பு வைத்தியங்களையும் செய்து கொண்டு அந்த உயிரோடும் , அதன் ஆரோக்கியத்தோடும் தயவுசெய்து விளையாடாதீர் ??

வெற்றிலையும்
பாதரசமும் ...!!!!

என்ன கலவை சார் இது !!!!

எனக்கு தெரிந்தவரை இம்மாதிரி செய்யும் பாட்டிமார்களுக்கு கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்திடவும் வேண்டும் !!

இவை யாவும் தவறு என உணர தண்டனைகள் கொடுக்கப்பட்டால் தான் முடியும் .!

அக்குழந்தை விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டி முடிக்கிறேன் ..!!

👶 ❤️

THANJAVUR: In a bizarre incident, an 11-day-old baby girl is struggling for life at the intensive care unit (ICU) of the government medical college ho.

10/06/2019
படித்ததில் பிடித்தது..அந்தக் காலத்தில் மழைமானி பற்றி தெரியாத தகவல்உரல் உணர்த்தும் உண்மை.ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அ...
26/08/2018

படித்ததில் பிடித்தது..

அந்தக் காலத்தில் மழைமானி பற்றி தெரியாத தகவல்

உரல் உணர்த்தும் உண்மை.ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி.வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். .

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். .இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது.மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு.இதனை ‘பதினை’ என்றனர்.

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.மழை என்பது மழைத்துளிகளின் தொகுப்பு என்பதை அறிவோம்.

அதன் அடிப்படையில் அதன் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவற்றைk காண்போம்

தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.

அடைமழை – ஐப்பசியில் பெய்வது

கனமழை – கார்த்திகையில் பெய்வது

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது.

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால்

அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கனமழை.யாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் நிறையப் பேசியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் வியக்க வைக்கும் செய்தி 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருப்பது.

இந்த உலகம் தோன்றிய போது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம்.

திருவள்ளுவர் இதை ‘மாறா நீர்’ என்று உரைத்திருக்கிறார். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - (குறள் 701) இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்

பழ. கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு (குறள் 452) எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

10/07/2018

நமது பள்ளி குழந்தைகள் கடத்தப்பட்டதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.. அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

22/05/2018

#பள்ளி #மாணவர்களுக்கு #11விதிமுறைகளை #தமிழ்நாடு #பள்ளி #கல்வித்துறை #அதிரடியாக #அறிவித்தது...

மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

*கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:*

* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.

* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.

* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது

* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.

* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.

* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.

* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.

இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

18/05/2018

இந்தியாவில் உள்ள பட்ட மற்றும் பட்டய படிப்புகள்

Science Degree Courses (3 Years)

🔵 BSc Physics
🔵 BSc Chemistry
🔵 BSc Botany
🔵 BSc Zoology
🔵 BSc Computer Science
🔵 BSc Mathematics
🔵 BSc PCM
🔵 BSc CBZ
🔵 BSc Forestry,
🔵 BSc Dietician & Nutritionist,
🔵 BSc Home Science,
🔵 BSc Agriculture Science
🔵 BSc Horticulture,
🔵 BSc Sericulture,
🔵 BSc Oceanography,
🔵 BSc Melsorology,
🔵 BSc Arthopology,
🔵 BSc Forensic Science
🔵 BSc Food technology,
🔵 BSc Diary Technology,
🔵 BSc Hotel Management,
🔵 Bsc Fashion Design,
🔵 BSc, Mass Communication,
🔵 BSc Electronic Media,
🔵 BSc Multimedia,
🔵 BSc 3D Animation,
And Many More..........

Commerce Courses

☄CA Chatted Account
☄CMA Cost Management Account
☄CS Company Secretary (Foundation)
☄B.Com Regular,
☄B.Com Taxation &Tax Procedure
☄B.Com Travel & Tourism
☄B.Com Bank Management
☄B.Com Professional
☄BBA /. BBM Regular
☄BFM Bachelor of Financial Management
☄BMS,
☄BAF.
And Many..........

Humanities Courses

🗣Advertising,
🗣BS General
🗣Criminology
🗣Economics
🗣Fine Arts,
🗣Foreign languages,
🗣Home Science,
🗣Interior Design,
🗣Journalism,
🗣Library Science,
🗣Physical Education,
🗣Political Science
🗣Psychology,
🗣Social Work,
🗣Sociology,
❤ *Travel and Tourism*
And Many More.....

*Management Courses****

➡Business Management,
➡Bank Management,
➡Event Management,
➡Hospital Management,
➡Hotel Management,
➡Human Resources​ Managemet
➡Logistics Management,
And Many More..........

*Law Courses ***(3/5 Years)

🗞LLB,
🗞BA+LLB
🗞B.Com + LLB,
🗞BBM+LLB,
🗞BBA. +LLB

*MEDICAL COURSES*****

💊MBBS
💊BUMS Unani
💊BHMS Homeopathy
💊BAMS Ayurveda
💊BSMS Sidha
💊BNYS Naturopathy​
💊BDS Dental
💊BVSc Veterinary........Etc.....

*PARAMEDICAL COURSES*

💉Nursing
💉Pharm D
💉B.Pharm
💉D.Pharm
💉M. Pharm
💉Anesthesia technical
💉Cardiac Care technical
💉Perfusion technology
💉Cathllab technology
💉Clinical Optometry
💉Dental Hygiene
💉Dental Mechanic
💉Dental Technician
💉Health Inspector
💉Medical imaging & Tech...
💉Medical Lab technician
💉Medical Records tech
💉Medical X Ray Technician
💉Nuclear Medicine Tech
💉Occupational Therapist
💉Operation theater Tech
💉Ophthalmic Assistant
💉PHYSIOTHERAPY
💉Radiographic Assistant
💉Radiotherapy Technician
💉Rehabilitation Therapy
💉Respiratory Therapy Tech.
💉Blood Transfusion Tech..
💊BSc Renal Dialysis
And Many More.......

*B.Tech Engineering* (4year)

⚙Petro chemical Engineering
⚙Petroleum Engineering
⚙Civil Engineering
⚙Mechanical Engineering
⚙Aeronautical Engineering
⚙Aerospace Engineering
⚙Agricultural Engineering
⚙Architecture Engineering
⚙Automobile Engineering
⚙Automation & Robotics Eng.
⚙Avionics Engineering
⚙Biomedical Engineering
⚙Bio technological Eng..
⚙Chemical Engineering
⚙Ceramics Engineering
⚙Computer Science Engi..
⚙Electronics &Comm.Engi.
⚙Electrical & Electronics Engi.
⚙Environmental Science Engi.
⚙Information Science Engi
⚙Industrial Engineering
⚙Industrial Production Engi..
⚙Instrumental Technology
⚙Marine Engineering
⚙Medical Electronics Engi..
⚙Mining Engineering
⚙Manufacturing Science Engi.
⚙Naval Architecture Engi....
⚙Nanotechnology Engi..
⚙Polymer Technology Engi..
⚙Silk Polymar Engi...
⚙Carpet Technology Engi...
⚙Textile engineering
⚙Robotics
⚙Genetic

And Many More........

*POLYTECHNIC (10 th class)*
🔧Civil engineering
🔧Mechanical engineering
🔧Automobile engineering
🔧Computer science engi.....
🔧Electronics and communication Engineering
🔧Electrical engineering
🔧Petro chemical engineering
And Many More...........

*Management (new job opportunity Course​s 2/3/5Years Duration)*

🔴BBA /BBM
🔴BBA Aviation
🔴BBA Air Cargo Management
🔴BBA Aeronautical
🔴BBA Retail Marketing
🔴BBA Customer Care Management
🔴BBA Airline & Airport Management
🔴BBA Cargo Management
🔴BBA Office Management
🔴BBA Store Management
🔴BBA Mall Management
🔴BBA Logistics

💻BCA SAP
💻BCA Cloud Computing

👨🏻‍🎓MBA Logistics
Aviation
HR
.. Management
And Many more.....

*Architecture*(5 years +2)
🎢B.Arch (NATAis Compulsory)
🎢M.Arch
And Many More Courses...


*Science Courses (3 Years)*

🔵 BSc Physics
🔵 BSc Chemistry,
🔵 BSc Botany,
🔵 BSc Zoology,
🔵 BSc Computer science
🔵 BSc Mathematics
🔵 BSc PCM,
🔵 BSc CBZ,
🔵 BSc Forestry,
🔵 BSc Dietician & Nutritionist,
🔵 BSc Home Science,
🔵 BSc Agriculture Science
🔵 BSc Horticulture,
🔵 BSc Sericulture,
🔵 BSc Oceanography,
🔵 BSc Melsorology,
🔵 BSc Arthopology,
🔵 BSc Forensic Science
🔵 BSc Food technology,
🔵 BSc Diary Technology,
🔵 BSc Hotel Management,
🔵 Bsc Fashion Design,
🔵 BSc, Mass Communication,
🔵 BSc Electronic Media,
🔵 BSc Multimedia,
🔵 BSc 3D Animation,
And Many More..........

*Commerce Courses*

☄CA Chatted Account
☄CMA Cost Management Account
☄CS Company Secretary (Foundation)
☄B.Com Regular,
☄B.Com Taxation &Tax Procedure
☄B.Com Travel & Tourism
☄B.Com Bank Management
☄B.Com Professional
☄BBA /. BBM Regular
☄BFM Bachelor of Financial Management
☄BMS,
☄BAF.
And Many..........

*Humanities Courses.......*

🗣Advertising,
🗣BS General
🗣Criminology
🗣Economics
🗣Fine Arts,
🗣Foreign languages,
🗣Home Science,
🗣Interior Design,
🗣Journalism,
🗣Library Science,
🗣Physical Education,
🗣Political Science
🗣Psychology,
🗣Social Work,
🗣Sociology,
❤ *Travel and Tourism*
And Many More.....

*Management Courses****

➡Business Management,
➡Bank Management,
➡Event Management,
➡Hospital Management,
➡Hotel Management,
➡Human Resources​ Managemet
➡Logistics Management,
And Many More..........

*Law Courses ***(3/5 Years)

🗞LLB,
🗞BA+LLB
🗞B.Com + LLB,
🗞BBM+LLB,
🗞BBA. +LLB

*MEDICAL COURSES****
💊BUMS Unani
💊BHMS Homeopathy
💊BAMS Ayurveda
💊BSMS Sidha
💊BNYS Naturopathy
💊BVSc Veterinary........Etc.....

*PARAMEDICAL COURSES*

💉Nursing
💉Pharm D
💉B.Pharm
💉D.Pharm
💉M. Pharm
💉Anesthesia technical
💉Cardiac Care technical
💉Perfusion technology
💉Cathllab technology
💉Clinical Optometry
💉Dental Hygiene
💉Dental Mechanic
💉Dental Technicianp
💉Health Inspector
💉Medical imaging & Tech...
💉Medical Lab technician
💉Medical Records tech
💉Medical X Ray Technician
💉Nuclear Medicine Tech
💉Occupational Therapist
💉Operation theater Tech
💉Ophthalmic Assistant
💉PHYSIOTHERAPY
💉Radiographic Assistant
💉Radiotherapy Technician
💉Rehabilitation Therapy
💉Respiratory Therapy Tech.
💉Blood Transfusion Tech..
💊BSc Renal Dialysis
And Many More.......

*B.Tech Engineering* (4year)

⚙Petro chemical Engineering
⚙Petroleum Engineering
⚙Civil Engineering
⚙Mechanical Engineering
⚙Aeronautical Engineering
⚙Aerospace Engineering
⚙Agricultural Engineering
⚙Architecture Engineering
⚙Automobile Engineering
⚙Automation & Robotics Eng.
⚙Avionics Engineering
⚙Biomedical Engineering
⚙Bio technological Eng..
⚙Chemical Engineering
⚙Ceramics Engineering
⚙Computer Science Engi..
⚙Electronics &Comm.Engi.
⚙Electrical & Electronics Engi.
⚙Environmental Science Engi.
⚙Information Science Engi
⚙Industrial Engineering
⚙Industrial Production Engi..
⚙Instrumental Technology
⚙Marine Engineering
⚙Medical Electronics Engi..
⚙Mining Engineering
⚙Manufacturing Science Engi.
⚙Naval Architecture Engi....
⚙Nanotechnology Engi..
⚙Polymer Technology Engi..
⚙Silk Polymar Engi...
⚙Carpet Technology Engi...
⚙Textile engineering
⚙Robotics
⚙Genetic

And Many More........

*POLYTECHNIC (10 th class)*
🔧Civil engineering
🔧Mechanical engineering
🔧Automobile engineering
🔧Computer science engi.....
🔧Electronics and communication Engineering
🔧Electrical engineering
🔧Petro chemical engineering
And Many More...........

*Management (new job opportunity Course​s 2/3/5Years Duration)*

🔴BBA /BBM
🔴BBA Aviation
🔴BBA Air Cargo Management
🔴BBA Aeronautical
🔴BBA Retail Marketing
🔴BBA Customer Care Management
🔴BBA Airline & Airport Management
🔴BBA Cargo Management
🔴BBA Office Management
🔴BBA Store Management
🔴BBA Mall Management
🔴BBA Logistics

💻BCA SAP
💻BCA Cloud Computing

👨🏻‍🎓MBA Logistics
Aviation
HR
.. Management
And Many more.....

*Architecture*(5 years +2)
🎢B.Arch (NATAis Compulsory)
🎢M.Arch
And Many More/ Courses...

Address

Poombuhar Main Road, Nagapattinam District, Sirkali (TK)
Sirkazhi
609107

Opening Hours

Monday 9:20am - 4:15pm
Tuesday 9:20am - 4:15pm
Wednesday 9:20am - 4:15pm
Thursday 9:20am - 4:15pm
Friday 9:20am - 4:15pm

Telephone

04364260766

Alerts

Be the first to know and let us send you an email when Srinivasa Higher Secondary School - Melaiyur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category