Kanniyakudi கன்னியாகுடி

Kanniyakudi கன்னியாகுடி Inaiyaththal inaivom��

இனிதே நிறைவுற்றது 75வது சுதந்திர திருநாள் நிகழ்வு.. நமது பள்ளியில்....."மீண்டும் நினைவுக்கு வருகிறது பள்ளி பருவ வாழ்க்கை...
15/08/2022

இனிதே நிறைவுற்றது 75வது சுதந்திர திருநாள் நிகழ்வு.. நமது பள்ளியில்.....
"மீண்டும் நினைவுக்கு வருகிறது பள்ளி பருவ வாழ்க்கை.....

21/06/2021

வைத்தீஸ்வரன்கோயிலில் 500 நபர்களுக்கு கோவி ஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம்.

முதல் தவணை : 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்.
இரண்டாம் தவணை : முதல் ஊசி எடுத்து 84 நாட்கள் முடிந்தவர்கள்

இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தெற்குவீதி.

நாள் : 22.06.2021 செவ்வாய்க் கிழமை.
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை.

கூட்டம் தவிர்க்க / காத்திருப்பதை தவிர்க்க டோக்கன் நடைமுறை அறிமுகம்.

இப்போது முதல் இரவு 9.00 மணி தொலைபேசியில் பதிவு செய்து டோக்கன் நம்பர் பெற்று கொள்ளலாம்.

நாளை காலை 6.00 மணி முதல் பேரூராட்சி அலுவலகத்தில் நேரிலும் டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்.

டோக்கன் 1 முதல் 100 வரை காலை 10.00 -11.00 மணி தடுப்பூசி

டோக்கன் 101 முதல் 200 வரை காலை 11.00 -12.00 மணி தடுப்பூசி

டோக்கன் 201 முதல் 300 வரை மதியம் 12.00 -01.00 மணி தடுப்பூசி

டோக்கன் 301 முதல் 400 வரை மதியம் 01.00 -02.00 மணி தடுப்பூசி

டோக்கன் 401 முதல் 500 வரை காலை 02.00 -03.00 மணி தடுப்பூசி

ஆதார் அட்டை எடுத்து வாருங்கள்..வெளி நாடு செல்ல விரும்புவோர் பாஸ்போர்ட் எடுத்து வாருங்கள்.

மாற்றுத்திறனாளிகள் முன்னதாக தெரிவிக்கவும். சக்கர நாற்காலி வசதி செய்து தரப்படும்.

முன்பதிவு தொலைபேசி எண்கள்..

9342214446 மற்றும் 9342218780

நமது கிராமம் உங்களுக்காக இந்த விடியோ....
08/05/2021

நமது கிராமம் உங்களுக்காக இந்த விடியோ....

#609112 #

இதய அஞ்சலி..😓😢சீர்காழி வட்டம் ,  64.கன்னியாகுடி  _ திரு. கோவிந்த ராஜன் ( president Pillai ),முன்னாள் ஒன்றிய M.G.R அணி செ...
21/07/2020

இதய அஞ்சலி..😓😢
சீர்காழி வட்டம் , 64.கன்னியாகுடி _ திரு. கோவிந்த ராஜன் ( president Pillai ),முன்னாள் ஒன்றிய M.G.R அணி செயலாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் ,(20 ஜூலை 2020 )நேற்று மாலை இறைவன் அடி சரணடைந்தார் இன்று அவரது இல்லத்தில் இருந்து அண்ணா ரின் இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கின்றது. என்பதை ஆழ்ந்த வருத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம்....

உதவிச் செய்...அதனை உடனே செய்...அமைதியாய் செய் அதனை அன்றே செய்..இந்த வரிகள் பேரிடர் காலங்களில் அத்தியாவசிய பொருட்களின்  த...
08/05/2020

உதவிச் செய்...
அதனை உடனே செய்...
அமைதியாய் செய் அதனை அன்றே செய்..

இந்த வரிகள் பேரிடர் காலங்களில் அத்தியாவசிய பொருட்களின் தேவையை பெரிதும் உணர்த்த கூடிய வரிகள்...
மிகவும் அமைதியான முறையில் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் அளித்துள்ள எம் பள்ளி நிர்வாக தூண்கள்..
மேன்மையான ஆசிரியர் பெருந்தகைக்கு நன்றிகள் கூற வார்த்தைகள் இல்லை...
என்றும் எங்கள் ஆசான்கள் வணக்கத்திற்கு உரியவர்கள்.
வாழ்வாங்கு வாழ்ந்து கல்வி சேவைகளை வழங்க வாழ்த்துக்கள்..

உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல....

"கொரனா வைரஸ்" தடுப்பு நடவடிக்கையாக நமது பகுதியில் "வெளிநாடு" சென்று திரும்பிய இருவர் அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்த...
25/03/2020

"கொரனா வைரஸ்"
தடுப்பு நடவடிக்கையாக நமது பகுதியில் "வெளிநாடு" சென்று திரும்பிய இருவர் அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..

தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்...
நமது மாவட்ட நிர்வாகம் இதை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது...

தயவுசெய்து இல்லங்களில் இருக்கவேண்டிய
"கட்டாயத்தில்" உள்ளோம்....

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்..
கிராம புறங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டால் விபரிதம் பல மடங்கு வீரியம் மிக்க ஒன்றாக மாறுமே தவிர
நோய் தொற்று "குறைய" வாய்ப்பில்லை..

கிராமத்தில் உள்ள மொத்த
மக்கள் தொகையில் 25%குறைவானவர்களின் வீடுகளில்
மற்றுமே "தனி அறையும்&கழிப்பறை" வசதியும் உள்ளது..
இதுவே நமது கிராமத்தின் மிகப்பெரிய பலவீனம்...

உயிருக்காக ஓட வேண்டிய காலங்கள் மாறி பின்னோக்கி பயணித்து..
உயிருக்காக வீட்டிற்க்குள் ஒளிந்து கொண்டு வாழ வேண்டிய நிலையில் உள்ளோம்...

உங்களை தாக்க வரும் எதிரியை விட ஆயிரம் மடங்கு வீரியம் மிக்க உயிர்குடிக்கும் வைரஸ்க்கு தங்கள் இல்லங்களில் அடைக்கலம் தராமல் இல்லங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்...

இளைஞர்கள்
கிரிக்கெட் விளையாடவும், சாலையில் தனிமையில் சுற்றவும் இது கண்டிப்பாக உகந்த தருணம் அல்ல..

சாதிக்கும் வல்லமை கொண்ட பண்பாளராக மாற கற்றுக்கொள்ளுங்கள்..

எண்ணங்களை வலிமை படுத்த
புத்தக வாசிப்பை பழக்கிக் கொள்ளுங்கள்
இந்த பொண்ணா தருணத்தில்..

சுய கட்டுப்பாட்டை பாதுகாத்து
சுய சுத்த வாழ்வை மேற்கொள்ளுங்கள்..

மூட நம்பிக்கைக்கு இடம் தராமல்.. அறிவியலின் படி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள்
(பாதிப்புகள் இருப்பினும்)

மனித இனம் காக்க
அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்மாய்‌
அண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முகநூல் இணைய நிர்வாகம்
திருப்புன்ங்கூர் & கன்னியக்குடி கிராமம்

13/06/2019

🔴 *சீர்காழி பகுதியில் வரும் 15-06-2019 மின்நிறுத்தம்.*

சீர்மிகு சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் 15.06.2019ம் தேதி சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்

சீர்மிகு சீர்காழி

*சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்பங்கூர், ஆலஞ்சேரி, அரூர், வள்ளுவக்குடி, மருதங்குடி, கொண்டல், ஆதமங்கலம், தேனூர், கொட்டாயமேடு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.*

இந்த தகவலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

👉🏻 *சீர்மிகு சீர்காழி*

26/01/2019

#குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 😊

Address

Thirupungoor
Sirkali
609112

Alerts

Be the first to know and let us send you an email when Kanniyakudi கன்னியாகுடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share