CPIM Singanallur

Directions Website

CPIM Singanallur சோசியலிச பாதையில் முன்னேறுவோம்
The Communist Party of India (Marxist) abbreviated as CPI(M) Party emerged in 1964.

It also leads the Left Front Coalition of leftist parties.

Flashback at 2023....
29/09/2026

Flashback at 2023....

28/09/2026
14/09/2026

CPIM கோவை பீளமேடு நகரக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள "தோழர் கே.தங்கவேல் நினைவரங்கம்" திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று பீளமேடு, ஹோப் காலேஜ் அருகிலுள்ள பி.ஆர்.புரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் CPIM மாநில செயலாளர் தோழர் பெ.சண்முகம் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். CPIM மத்திய குழு உறுப்பினர் தோழர் என்.குணசேகரன், கோவை மாவட்ட செயலாளர் தோழர் சி.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் சி.மூர்த்தி, மாநில குழு உறுப்பினர் தோழர் கே.காமராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

12/09/2026

மனித வாழ்வின் தொடர்ச்சி... ஒரு தலைமுறை மறைந்து, ஒரு புதிய தலைமுறை பிறக்கும்... அதனால் செங்கொடி தொடர்ந்து பறக்கும்! செங்கொடியை எவராலும் கீழிறக்க முடியாது!

மகத்தான மார்க்சியவாதி தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் நினைவு தினம்! Full Video: https://youtu.be/EPZ7BjyMw0M?si=VxdO1jWJBm3Ssprw

30/08/2026

CPIM மக்கள் சந்திப்பு இயக்கம்.. 2026
சிங்காநல்லூர்

28/08/2026

மக்கள் சந்திப்பு இயக்கம் CPIM

Address

27, முத்து இல்லம் , கோத்தாரி மில் சந்து
Singanallur
641014

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Singanallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share