23/07/2022
#பண்பொழி
#பண்பொழிபேரூராட்சி
தென்காசி மாவட்டம், பண்பொழி பேரூராட்சியில் சுகாதார மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் தீவிர #தூய்மைபணி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பேரூராட்சி மன்றத் தலைவர் ாஜராஜன் அவர்கள் தலைமையில், செயல் அலுவலர் #கு_விமலாஸ்டெல்லாபாய் அவர்கள் முன்னிலையிலும், பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் #வெ_நாகலெட்சுமி அவர்கள், வார்டு உறுப்பினர்கள் #சு_மாரி, #மு_கணேஷ், ாஸியாத்பேகம் ,
#சு_ஜோதி #கா_பூமாரி
ுமுகம்,
#மு_முகம்மதுஇஸ்மாயில் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இளநிலை உதவியாளர் #இரா_ஆறுமுகப்பாண்டியன், வரிவசூலர் ்கரநாராயணன் , அனைத்து பணியாளர்கள் , சுகாதார பணியாளர்கள் மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர் #சுந்தரி, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தலைப்பின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மேலும் சாலையோரம் #100மரக்கன்றுகள் நடப்பட்டது. #கடப்பாகுளத்தில் செடி, கொடிகள் அகற்றப்பட்டது. நீர் நிலைகளுக்கு செல்லும் வாறுகால்கள் சுத்தம் செய்யப்பட்டது.