RTI ஜாஹிர் உசேன்

RTI ஜாஹிர் உசேன் RTI பயிற்சியாளர்
தமிழ்நாடு RTI ஆர்வலர்கள் கூட்டமைப்பு இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்

28/04/2025
POWER OF RTI ❤️‍🔥தகவல் அறியும் உரிமை சட்டம் (2005) ன் பிரிவு 2(J) ன் படி தேனி மாவட்டம் கொட்டக்குடி ஊராட்சிமன்ற அலுவலகத்த...
14/02/2025

POWER OF RTI ❤️‍🔥

தகவல் அறியும் உரிமை சட்டம் (2005) ன் பிரிவு 2(J) ன் படி தேனி மாவட்டம் கொட்டக்குடி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் 19(1) மேல் முறையீட்டின் கீழ் கள ஆய்வு செய்து 1529 பக்கங்கள் இலவசமாக பெற்றுள்ளேன்.....கள ஆய்வின் போது உடன் இருந்தவர் கள ஆய்வு ஜாம்பவான் திரு. ஜான் பிரிட்டோ அண்ணன் அவர்களுக்கும் எனது வழிகட்டியான RTI சொந்தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்...

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் திரு. பஷீர் அகமது (போலீஸ் சட்டப்பயிற்சியாளர்) அவர்களும் மற்றும் திரு. ஜான...
13/02/2025

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் திரு. பஷீர் அகமது (போலீஸ் சட்டப்பயிற்சியாளர்) அவர்களும் மற்றும் திரு. ஜான் பிரிட்டோ (கள ஆய்வு ஜாம்பவான் ) அவர்களும் தகவல் அறியும் உரிமை சட்டம் (2005) ன் பிரிவு 2(J)ன் படி கள ஆய்வு செய்தனர்.

01/01/2025

தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டம் ஆர்வலர்கள் கூட்டமைப்பு இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂

Address

RAMANATHAPURAM (DT), KADALADI (TK), SAYALGUDI, IRUVELI
Sayalgudi
623120

Website

Alerts

Be the first to know and let us send you an email when RTI ஜாஹிர் உசேன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category