Svssattur

Svssattur சாத்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் Sv.சீனிவாசன்

இந்தியாவிற்கான செக் நாட்டு தூதர் திரு. மிலன் ஹோவோர்கா மற்றும் செக் நாட்டு கெளரவத் தூதர் திரு. Ar.Rm. அருண் ஆகியோர் மாண்ப...
22/10/2021

இந்தியாவிற்கான செக் நாட்டு தூதர் திரு. மிலன் ஹோவோர்கா மற்றும் செக் நாட்டு கெளரவத் தூதர் திரு. Ar.Rm. அருண் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து பேசினார்கள்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவி ப...
21/10/2021

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவி பேராசிரியர், நூலகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் வழங்கினார்.

20/10/2021

| புழல் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் M....
19/10/2021

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

19/10/2021

Hindi is the national language of only one nation.

That nation is called imagiNATION



19/10/2021




There is No national language for India,We know, what we want to spoke and learn #ஹிந்தி_தெரியாது_போடா
19/10/2021

There is No national language for India,
We know, what we want to spoke and learn
#ஹிந்தி_தெரியாது_போடா

Address

Sattur

Alerts

Be the first to know and let us send you an email when Svssattur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Svssattur:

Share