தியாகத் தலைவி சின்னம்மா பேரவை அமைப்பு

  • Home
  • India
  • Sattur
  • தியாகத் தலைவி சின்னம்மா பேரவை அமைப்பு

தியாகத் தலைவி சின்னம்மா பேரவை அமைப்பு சமூக சேவை

25/12/2020
24/12/2020

Hi

05/12/2020

நீ எதை நினைக்கிறாயோ அதாகவே ஆக்கபடுவாய் எண்ணம் போல் வாழ்க்கை

21/11/2020
தியாகத் தலைவி சின்னம்மா பேரவை
21/10/2020

தியாகத் தலைவி சின்னம்மா பேரவை

தியாகத் தலைவி சின்னம்மா பேரவையின் அனைத்து நிர்வாகிகளுக்கும்  எனது கனிவானவணக்கத்தை தெரிவித்துக் கொ  ள்கிறேன்🙏. இதயதெய்வம்...
05/08/2020

தியாகத் தலைவி
சின்னம்மா பேரவையின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது கனிவானவணக்கத்தை தெரிவித்துக் கொ
ள்கிறேன்🙏.
இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் தமிழ் தேசிய தலைவர் தெய்வம்முனைவர் ம நடராஜன் ஐயா அவர்களின் அருள் ஆசியுடன்🙏

தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் நல்லாசியுடன்
தியாகத் தலைவி சின்னம்மா பேரவையின் திருச்சி மாநகர் மாவட்ட இணைச் செயலாளராகதிரு.பா.
ராஜேஷ் அவர்களை தியாகத்தலைவி சின்னம்மா பேரவையின் நிறுவன தலைவர் பொன் ஆனந்த் அண்ணன் ஒப்புதலோடுமாநிலச் செயலாளர் அக்கா திருமதி சாந்தி ஆனந்த் அவர்களாலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. மோகனசுந்தரம் அவர்களாலும் தியாகத் தலைவி சின்னம்மா பேரவையின் திருச்சி மாநகர்மாவட்ட இணைச் செயலாளராகஇன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதனை தியாகத் தலைவி சின்னம்மா பேரவையின் மாநில மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் இவருக்கு பரிந்துரை செய்த தியாகத் தலைவி சின்னம்மா பேரவையின் மாநில இணைச் செயலாளர்கள்எம் ஜி பி கஜபதி.எம் சேதுராமன் மாநிலதுணைத் தலைவர்கள்ரமேஷ் அம்மா சுரேஷ் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்.G. திருமலைதிருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் யுவராஜ் அவர்களுக்கும வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் இவரது பணி சிறக்க தியாகத் தலைவி சின்னம்மா பேரவையின் அனைத்து நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தரும்படி அனைத்து நல் உள்ளங்களுக்கும் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு என்றும் அன்புடன் உங்களோடு உங்களில் ஒருவனாக உங்களுடன் பயணிக்கும் கே மோகனசுந்தரம் ஒருங்கிணைப்பாளர் தியாகத் தலைவி சின்னம்மா பேரவை வாழ்க இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நாமம் வாழ்க இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நாமம் வெல்க தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் சபதம் வளர்க தியாகத் தாய் சின்னம்மா அவர்களின் பெயரும் புகழும் நன்றியும் நன்றி கலந்த வணக்கத்துடன் வணக்கம் கரூர் மாவட்டம்

Address

153, Middle Street, Vembakottai
Sattur
626136

Website

Alerts

Be the first to know and let us send you an email when தியாகத் தலைவி சின்னம்மா பேரவை அமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share