BJP Sattur city

BJP Sattur city சாத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சி 🚩

அவனுக்கு ஒரு அடையாளமும் இல்லை, மாமனார் சொத்துல வாழ்ந்துட்டு இருக்கான் சரியான செருப்படி 😂😂😂
19/03/2026

அவனுக்கு ஒரு அடையாளமும் இல்லை, மாமனார் சொத்துல வாழ்ந்துட்டு இருக்கான் சரியான செருப்படி 😂😂😂

"ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது!"


Stay informed with the latest news through Chanakyaa via http://chanakyaa.in

 #பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற திரு Nitin Nabin அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.உங்கள் தலைமையில் இயக்கம் அடுத்த...
20/01/2026

#பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற திரு Nitin Nabin அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

உங்கள் தலைமையில் இயக்கம் அடுத்த நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள்.❤️ 💐

| |

03/12/2025

இந்த ID போராடி மீட்பதற்குள் போதும் போதும் ஆயிடுச்சு.... 😤

ஒரு வழியா ரெகவர் பண்ணியாச்சு யப்பா 🙏🏻

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள். 🙏🏻🪔🕉️💫
03/12/2025

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள். 🙏🏻🪔🕉️💫

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாலை 04:48 மணிக்கு தொடங்கும் அக்னியின் அம்சமான கிருத்திகை நட்சத்திரத்தில் ஏற்றப்படும் மகா தீபத்தின் ஒளியில் இருள் விலகுவது போல, இந்த தீபத் திருநாள், அனைவரின் வாழ்விலும் துன்பங்களை அகற்றி, நன்மை பெருகச் செய்து, அன்பையும், மகிழ்ச்சியையும் பெருக்கட்டும்.

எதிமுக-ல இருக்குற எல்லாரும் பேசுற பேச்சை பாத்தா 😂நேத்து வரை  #பாமக டயர் கூட கூட்டணி அப்படி இப்படி சொல்லி கணக்கு வேற %போட...
19/03/2024

எதிமுக-ல இருக்குற எல்லாரும் பேசுற பேச்சை பாத்தா 😂

நேத்து வரை #பாமக டயர் கூட கூட்டணி அப்படி இப்படி சொல்லி கணக்கு வேற %போட்டாங்க

இப்போ #பாஜக கூட கூட்டணி சொன்னதும், ஏலம் போய்ட்டாங்க, மிரட்டிட்டாங்க அப்படி இப்படி என்னமா கதறானுங்க 😂😂

கேட்கவே அவ்ளோ சந்தோசம், கதறியே சாவுங்க 😂😂

மலை டா  #அண்ணாமலை 🔥❤️🚩அதிமுக-வில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்து கொண்ட முன்னாள் MLA-க்கள் அனைவரையும் வ...
07/02/2024

மலை டா #அண்ணாமலை 🔥❤️🚩

அதிமுக-வில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்து கொண்ட முன்னாள் MLA-க்கள் அனைவரையும் வரவேற்கிறோம்❤️🙏🏻

|
#என்மண்_என்மக்கள் |

05/02/2024

தலைவர் #அண்ணாமலை அவர்களின் #என்மண்_என்மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு சிறப்பித்த மக்களின் எழுச்சிமிகு கூட்டம்....🔥❤️😍🚩🙏🏻

2026 தமிழகத்திலும் தாமரை ஆட்சி தான் போல.. ❤️❤️❤️

K.Annamalai |
| |

ரத யாத்திரை நாயகன்,அயோத்தி காவலன்.. 🔥🚩 #ஸ்ரீராமர் அயோத்தியில் குடி கொண்ட நேரம்ராமர் கோவில் உருவாக காரணமாக இருந்த  #அத்வா...
03/02/2024

ரத யாத்திரை நாயகன்,
அயோத்தி காவலன்.. 🔥🚩

#ஸ்ரீராமர் அயோத்தியில் குடி கொண்ட நேரம்

ராமர் கோவில் உருவாக காரணமாக இருந்த #அத்வானி அவர்களுக்கு #பாரத_ரத்னா கிடைத்திருப்பது மிக சரியானது.... ❤️🔥🚩🙏🏻

இந்த கருத்துக்கணிப்பை தாண்டி தமிழகத்தில்  #பாஜக 25% வாக்குகளுக்கு மேல் பெரும் நிச்சயமாக....... 🔥🚩40 தொகுதி லட்சியம்....2...
01/02/2024

இந்த கருத்துக்கணிப்பை தாண்டி தமிழகத்தில் #பாஜக 25% வாக்குகளுக்கு மேல் பெரும் நிச்சயமாக....... 🔥🚩

40 தொகுதி லட்சியம்....
25 தொகுதி நிச்சயம்....

| |

அயோத்தி பகவான்  #ஸ்ரீராமர் -ன் பிரத்யேக புகைப்படங்கள்.... 🕉️❤️🚩  |   |  #அயோத்தி  |   |   |
22/01/2024

அயோத்தி பகவான் #ஸ்ரீராமர் -ன் பிரத்யேக புகைப்படங்கள்.... 🕉️❤️🚩

| | #அயோத்தி | | |

Address

Sattur

Telephone

+919988224455

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Sattur city posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share