06/04/2026
*மக்கள் தேசம் கட்சி - பறையர் பேரவை*
தலைவர் ஆசைத்தம்பி அவர்களின் வழிகாட்டுதலின்படி,
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
அதிமுக - NDA கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி தங்களது ஆதரவை தெரிவித்தனர்... உடன் கட்சி நிர்வாகிகள்
மாநில ஊடக பிரிவு சுரேஷ் பன்னம்பாறை
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தை பொன்பாண்டி
தூத்துக்குடி வழக்கறிஞர் அணி வசந்தகுமார்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்தழகன்
திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்....