MAIAM SARAVANAMPATTI

MAIAM SARAVANAMPATTI MAKKAL NEEDHI MAIAM

மக்கள் நீதி மய்யம்

SARAVANAMPATTI-COIMBATORE

15/09/2022
One and only Indian actor gave silver jubilee in 6 Indian languages! The only actor in Indian Cinema Who have Best Actor...
27/04/2022

One and only Indian actor gave silver jubilee in 6 Indian languages!

The only actor in Indian Cinema Who have Best Actor Filmfare award in 5 Indian Languages ! 🔥

( Tamil - 10,Telugu : 3, Malayalam : 2, Kannada : 1, Hindi - 1)

❤️

Makkal Needhi MaiamCoimbatore- SaravanampattiWard No 10 - Councilor Candidate  #தேடி_தீர்ப்போம்_வா  #உள்ளாட்சியில்_நல்லா...
12/02/2022

Makkal Needhi Maiam

Coimbatore- Saravanampatti

Ward No 10 - Councilor Candidate




#தேடி_தீர்ப்போம்_வா
#உள்ளாட்சியில்_நல்லாட்சி

#மய்ய_வேட்பாளர்கள்

#மய்ய_வாக்குறுதிகள்

saravanampatti

களத்துக்கு வாங்க மய்ய உறவுகளே.... #தேடி_தீர்ப்போம்_வா  #உள்ளாட்சியில்_நல்லாட்சி          #மய்ய_வேட்பாளர்கள்   #மய்ய_வாக்...
12/02/2022

களத்துக்கு வாங்க மய்ய உறவுகளே....

#தேடி_தீர்ப்போம்_வா
#உள்ளாட்சியில்_நல்லாட்சி


#மய்ய_வேட்பாளர்கள்



#மய்ய_வாக்குறுதிகள்



உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்ச...
19/09/2021

உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 'டார்ச்லைட்' சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

- நம்மவர் கமல் ஹாசன்

#மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன்

We started with zero followers and now we got an armyThe love that they gave us, thats what made usLet us tell u what ou...
16/09/2021

We started with zero followers and now we got an army
The love that they gave us, thats what made us
Let us tell u what our leader really told us!
🎼🎵⚡⚡தோத்தாலும் ஜெயிச்சாலும், மீசைய முறுக்கு!⚡⚡🎵🎼

களத்தில் சந்திப்போம்!!

#மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன்

உயிரே உறவே தமிழே,வணக்கம். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்...
16/09/2021

உயிரே உறவே தமிழே,

வணக்கம்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே!

கமல் ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்

அரசு செய்கின்ற செயலை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதுமில்லை, எதிர்ப்பதுமில்லை என்பது தான் உண்மையான எதிர்க்கட்சியின் பணி. அதன...
03/08/2021

அரசு செய்கின்ற செயலை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதுமில்லை, எதிர்ப்பதுமில்லை என்பது தான் உண்மையான எதிர்க்கட்சியின் பணி.

அதனை தலைவர் அவர்களும் சரியான முறையில் பின்பற்றுகின்றனர் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா..?

இன்று கோவை ஆர்.எஸ்.புரம் தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் தொடங்கி வைத்தார்  🙏❤     #கோவை_மக்களுடன்_கமல்
03/08/2021

இன்று கோவை ஆர்.எஸ்.புரம் தனியார்
மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் தொடங்கி வைத்தார் 🙏❤



#கோவை_மக்களுடன்_கமல்

 #கோவை_மக்களுடன்_கமல்
02/08/2021

#கோவை_மக்களுடன்_கமல்

Two-day Schedule of thalaivar   #கோவை_மக்களுடன்_கமல்
02/08/2021

Two-day Schedule of thalaivar
#கோவை_மக்களுடன்_கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்  மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிய...
30/07/2021

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களுடன் இணைய வழி நேரலையில் உரையாடினார்.

கொரோனா பெருந்தொற்றால் மலேசியாவில் வாழும் தமிழர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் பற்றி விவாதித்தார்.

கலந்துரையாடலில் அவர்களுக்கான உடனடி தேவைகள், மலேசியாவில் வாழும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் இருக்கும் சிக்கல்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்க தமிழக, இந்திய அரசுகளின் சார்பில் செய்ய வேண்டியவைகள் ஆகியவற்றைப் பற்றி உரையாடினார்கள்.

மலேசியாவிற்கு முறையான அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மூலம் வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தடுக்க, தமிழக அரசு மலேசியாவில் நம்பத்தகுந்த நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் வேலைவாய்ப்புகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்தபின், தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை அனுமதிக்கலாம் என்று எம்.சரவணன் அவர்களின் ஆலோசனையை தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக தலைவர். திரு. கமல் ஹாசன் அவர்கள் தெரிவித்தார்.

மலேசியாவில் பணி செய்து கொண்டிருக்கும் 67,395 தமிழர்களின் நலனுக்காக மனிதவள அமைச்சர் எம்.சரவணன் முன்வைத்த கோரிக்கைகள், பரிந்துரைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசிடமும் தெரிவிப்பதாக தலைவர். திரு. கமல் ஹாசன் அவர்கள் உறுதியளித்தார்.

#கமல்ஹாசன் #மக்கள்நீதிமய்யம்

Address

Saravanampatti
641035

Alerts

Be the first to know and let us send you an email when MAIAM SARAVANAMPATTI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share