B.Ashokraja

B.Ashokraja புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்!

சிட்டா அடங்கல் யாரு கொடுப்பா சரவணன.....
29/08/2026

சிட்டா அடங்கல் யாரு கொடுப்பா சரவணன.....

அப்படியே அந்த பதஞ்சலிக்கும் ஒரு முடிவு கட்டுங்கள்....
29/08/2026

அப்படியே அந்த பதஞ்சலிக்கும் ஒரு முடிவு கட்டுங்கள்....

 #காட்டு யானைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கும்கி யானை ‘கலீம்’ ஓய்வு பெற்றது. #தமிழக வனத்துறையின் கம்பீர அடையாளமாகவும...
23/08/2026

#காட்டு யானைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கும்கி யானை ‘கலீம்’ ஓய்வு பெற்றது.

#தமிழக வனத்துறையின் கம்பீர அடையாளமாகவும், ஒட்டுமொத்த இந்தியாவின் மிகச்சிறந்த கும்கி யானையாகவும் திகழ்ந்த 'கலீம்' தனது 60-வது வயதில் அதிகாரப்பூர்வமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றது.

#கடந்த 1972-ம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 6 வயதாக இருந்தபோது கலீம் பிடிபட்டது. அதன் அசாத்திய உடல் பலம் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனத்தால், மிக குறுகிய காலத்திலேயே இந்தியாவின் தலைசிறந்த கும்கி யானையாக உருவெடுத்தது.

#தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநில வனத்துறையினருக்கும் ஆபத்து காலங்களில் கலீமே ஆபத்பாந்தவனாக விளங்கியது.

#பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 'அரிசி ராஜா', 'சின்னத்தம்பி' உள்ளிட்ட பல கொம்பன்களை அடக்கி, வனப்பகுதிக்குள் விரட்டுவதில் கலீமின் பங்கு அளப்பரியது.

#தன் வாழ்நாளில் 99 வெற்றிகரமான ஆபரேஷன்களை முடித்து சாதனை படைத்துள்ளது. தனது 100-வது ஆபரேஷனாக ஈரோடு தாளவாடி பகுதியில் 'கறுப்பன்' என்ற யானையை பிடிக்கக் களம் இறங்கியது.

#ஆனால், அந்த யானை அடர்ந்த காட்டிற்குள் ஓடிவிட்டதால், கலீமின் 100-வது ஆபரேஷன் கனவு நூலிழையில் கைநழுவியது.

#கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், இந்த வீரமிக்க யானைக்கு வனத்துறை சார்பில் ராணுவ மரியாதையுடன் கூடிய 'கார்டு ஆப் ஹானர்' கௌரவம் அளிக்கப்பட்டு, நெகிழ்ச்சியான பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

பொண்டாட்டி விட்டு விட்டு போனால் சந்தோசப்படனும்....அடுத்தவன் தலையை ஏன்டா  அறுக்கனும்....!
23/08/2026

பொண்டாட்டி விட்டு விட்டு போனால் சந்தோசப்படனும்....

அடுத்தவன் தலையை ஏன்டா அறுக்கனும்....!

சமீபத்தில், 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை போலீஸ் சுட்டு கொன்றது நாடு முழுவதும் கடும் கோப அலையை ஏற்படுத்தியிருக்கும் நிலைய...
19/08/2026

சமீபத்தில், 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை போலீஸ் சுட்டு கொன்றது நாடு முழுவதும் கடும் கோப அலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்

சுட்டு கொன்ற இரண்டு நாட்கள் கழித்து, அவர்கள் வேட்டையாடியதற்கான ஆதாரங்களாக படத்தில் குறிப்பிட்ட பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர். கர்நாடக காவல்துறையினர்,
அதில் சுடப்பட்டு இறந்தவர் பயன்படுத்தியதாக செருப்பு ஒன்று பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது .

அவசரகதியில் செருப்பில் உள்ள ஸ்டிக்கரை கிழிக்க மறந்துவிட்டனர் என மேலும் கோபஅலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கி கைதான இளைஞர் ஆகாஷ் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்குப் பின் விடுதலை.சமூக வலைத்தளங்களில் ப...
19/08/2026

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கி கைதான இளைஞர் ஆகாஷ் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்குப் பின் விடுதலை.

சமூக வலைத்தளங்களில் பதிவை வைரலாக்கலைனா இந்த பையனோட நிலமை என்ன ஆயிருக்கும்....

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மூத்த அரசியல் தலைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் முக்கிய பொறுப்பில் உள்ள ...
15/08/2026

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மூத்த அரசியல் தலைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் முக்கிய பொறுப்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவருமான திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயலாக கருதப்படக்கூடியது இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையையும் கண்ணியத்தையும் உறுதி செய்கிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை அவரது சமூக அல்லது மத அடையாளத்தின் அடிப்படையில் இழிவுபடுத்தும் செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது எனவே மேற்கண்ட புகாரை தீவிரமாகப் பரிசீலித்து, உண்மை நிலையை விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லித்தோப்பு தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது...

🇮🇳 அனைத்து சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கு, இந்திய திருநாட்டின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳இந்தியாவின் இறைய...
15/08/2026

🇮🇳 அனைத்து சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கு, இந்திய திருநாட்டின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳

இந்தியாவின் இறையாண்மையைப் பேணிக் காத்திடவும், சமத்துவம் – சகோதரத்துவம் நிலைத்திடவும், சாதி–மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் உருவாகிடவும் சபதமேற்போம்.

சுதந்திரத்தின் மாண்பையும், ஜனநாயகத்தின் பெருமையையும் போற்றி, ஒற்றுமையுடன் புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

வாழ்க இந்தியா! 🇮🇳
வெல்க ஜனநாயகம்!

#சுதந்திரதினம் #நல்வாழ்த்துக்கள்

Address

Saram

Telephone

9994235872

Website

Alerts

Be the first to know and let us send you an email when B.Ashokraja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to B.Ashokraja:

Shortcuts

Share

Category