TN 15- Kallakurichi District

TN 15- Kallakurichi District kallakurichi district news

Shout out to my newest followers! Excited to have you onboard! Parasu Ram, Ayyanar Ayyanar, Periyasamy, Mani, Ramarvelmu...
29/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Parasu Ram, Ayyanar Ayyanar, Periyasamy, Mani, Ramarvelmurugan, N Rajkumar Raj, Balaji Govindaraju, Prem Kumar, Akash Akash, Siva Tamil, Krishnan Krishnan, Gobinathan G

கோடைக்கு ஏற்ற காட்டன் நைட்டிகள் & நைட்ஷூட்கள்.தேவை இருக்கவங்க வாங்கிகொள்ளலாம்.மேலதிக விபரங்களுக்கு 7010384594Sri Bala Tr...
03/04/2024

கோடைக்கு ஏற்ற காட்டன் நைட்டிகள் & நைட்ஷூட்கள்.

தேவை இருக்கவங்க வாங்கிகொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு 7010384594

Sri Bala Tradings


Sri bala tradings(Wholesale & Retail)Aari work & tailoring materialsமிக குறைந்த விலையில் அனைத்து வகையான ஆரி ஒர்க் பொருட்...
13/02/2024

Sri bala tradings
(Wholesale & Retail)

Aari work & tailoring materials

மிக குறைந்த விலையில் அனைத்து வகையான ஆரி ஒர்க் பொருட்களும் கிடைக்கும்.

ஸ்ரீ பாலா டிரேடிங்ஸ், தேவபாண்டலம்.

மேலும் விபரங்களுக்கு 7010384594 Sri Bala Tradings Ezhilarasan Sankarapuram

Aari work materials now sankarpuram ( devapandalam)All kind of working materialsFor enquiries7010384594Sri Bala Tradings...
05/12/2023

Aari work materials now sankarpuram ( devapandalam)

All kind of working materials

For enquiries

7010384594

Sri Bala Tradings

Arul Shivam

✓வணக்கம்  அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!!✓ நம்ம சங்கராபுரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதோடு டோர் டெலிவரி செய்கிறோம் ✓வெளியே போய...
01/05/2023

✓வணக்கம் அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!!

✓ நம்ம சங்கராபுரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதோடு டோர் டெலிவரி செய்கிறோம்

✓வெளியே போய் ஷாப்பிங் செய்ய கஷ்டமா இருக்கா?? கவலையை விடுங்க🙅‍♂️🤷‍♂️💁‍♂️

✓இனிமே உங்கள் இல்லம் தேடி உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து 🛒🛍️மளிகை பொருட்களும் உங்கள் வீட்டில் இருந்தே 🥏WhatsApp and INSTAKART🈸 மூலம் ஆர்டர்⚖️ பண்ணலாம்

✓எங்களிடம் வாங்கும் அனைத்து பொருள்களும் MRP விலையில் 🫴இருந்து 5% to 25% வரை தள்ளுபடி💁‍♂️ விலையில் கிடைக்கும்

✓உடனே ஆனந்தமாக ஆர்டர் பண்ணுங்கள்,உங்கள் வீடு தேடி டோர் டெலிவரி செய்கிறோம்.....

🛒INSTAKART 🈸App link🖇️:- https://play.google.com/store/apps/details?id=com.instakart.grocery

📢WhatsApp Group:- https://chat.whatsapp.com/KFVlEaNPIEyExzLDS5ldR4

📲WhatsApp:- https://wa.me/message/E6XBJWV7GBTNA1

BI crystal blouse bits1metre/ 0.80metre cut availableWhatsup:7010384594
18/02/2023

BI crystal blouse bits

1metre/ 0.80metre cut available

Whatsup:7010384594

🤑 Today Earning amount 680 🤑
31/10/2022

🤑 Today Earning amount 680 🤑

இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம்SANKARAPURAM  சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் #சங்கராபுரம்_பேரூராட்சி & #ஆமினா_ப...
19/06/2022

இன்று
கள்ளக்குறிச்சி மாவட்டம்

SANKARAPURAM சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்

#சங்கராபுரம்_பேரூராட்சி &
#ஆமினா_பெண்கள்_நல்வாழ்வு_மற்றும்_கல்வி_அறக்கட்டளை மற்றும் சங்கராபுரம் பொது சேவை அமைப்புகள் சார்பாக

12ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

கள்ளக்குறிச்சி to திருக்கோவிலூர் பஸ் timings1.Jothi 4Am2. MKB  5AM3. KSR 6AM4 MONISHA 6.45AM5. JEEVA 7.15AM6.  DSM 7.30A...
16/06/2022

கள்ளக்குறிச்சி to திருக்கோவிலூர் பஸ் timings

1.Jothi 4Am
2. MKB 5AM
3. KSR 6AM
4 MONISHA 6.45AM
5. JEEVA 7.15AM
6. DSM 7.30AM
7. AVN 8.15AM
8. Rajarajeswari 8.45am
9. PICHANDAVAR 9.30AM
10. RAJAMURUGAN 9.45AM
11. JPRS 10.15AM
12. Thiruvengadam 10.45AM
13. Almadina 11.45Am
14. STMS 12.30PM
15. KSR 1.00PM
16. Sri Krishna 1.30PM
17. Jeeva 1.45pm
18. AVN 2.15pm
19. Popular 2.45pm
20. Jyothi 3.30pm
21. Monisha 4.15pm
22. DSM 4.45pm
23. MKB 5.45PM
24. Almadina 6.45pm
25. VIVEK 7.45PM
26. SRRR 8.15PM

கள்ளக்குறிச்சி மாவட்ட நெடுஞ்சாலைகள்𝗡𝗔𝗧𝗜𝗢𝗡𝗔𝗟 𝗛𝗜𝗚𝗛𝗪𝗔𝗬𝗦 >𝗡𝗛-68 சேலம்-கள்ளக்குறிச்சி-உளுந்தூர்பேட்டை>𝗡𝗛-532 சின்னசேலம்-விருத...
12/05/2022

கள்ளக்குறிச்சி மாவட்ட நெடுஞ்சாலைகள்

𝗡𝗔𝗧𝗜𝗢𝗡𝗔𝗟 𝗛𝗜𝗚𝗛𝗪𝗔𝗬𝗦

>𝗡𝗛-68 சேலம்-கள்ளக்குறிச்சி-உளுந்தூர்பேட்டை

>𝗡𝗛-532 சின்னசேலம்-விருத்தாசலம்-கடலூர்

𝗦𝗧𝗔𝗧𝗘 𝗛𝗜𝗚𝗛𝗪𝗔𝗬𝗦

✔︎𝗦𝗛-6 கள்ளக்குறிச்சி-சங்கராபுரம்-திருவண்ணாமலை

✔︎𝗦𝗛-7 திருக்கோவிலூர்-விழுப்புரம்

✔︎𝗦𝗛-9 கடலூர்-திருக்கோவிலூர்-சித்தூர்

✔︎𝗦𝗛-9A திருவண்ணாமலை-தியாகதுருகம்

✔︎𝗦𝗛-68 சங்கராபுரம்-திருக்கோவிலூர்-கடலூர்

✔︎𝗦𝗛-69 விருத்தாசலம்-உளுந்துர்பேட்டை-விழுப்புரம்

✔︎𝗦𝗛-137 திருக்கோவிலூர்-ஆசனூர்

✔︎𝗦𝗛-204 கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி

𝗢𝘁𝗵𝗲𝗿 𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁 𝗠𝗗𝗥( 𝗠𝗮𝗷𝗼𝗿 𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁 𝗥𝗼𝗮𝗱)

1) MDR-809__வெள்ளிமலை - மூலக்காடு - புதூர் சாலை--63kms

2) MDR-135 கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் - சாலை (வழியாக) கச்சிரபாளையம்--35kms

3) MDR-810 கச்சிரபாளையம் - வெள்ளிமலை சாலை --32kms

4) MDR-672 ரிஷிவந்தியம் - நெமிலி சாலை (வழியாக) எறையூர், பாளையம்--27kms

5) MDR-620 எம்.குன்னத்தூர் - நரிபாளையம் சாலை --20kms

6) MDR-811 தியாகதுர்கம் - அடரி சாலை--20kms

7) MDR-784 திருக்கோவிலூர் - தியாகதுர்கம் சாலை--17kms

8) MDR-602 காடாம்புலியூர் - உளுந்தூர்பேட்டை சாலை (வழியாக) பேர்பெரியாங்குப்பம், சேந்தநாடு, சேந்தமங்கலம் சாலை--15kms

9) MDR-1013 சின்னசேலம் - கச்சிராபாளையம் ரோடு--12kms

10) MDR-336 பரிக்கல் - பெரியசெவலை சாலை--12kms

11) MDR-1014 திருக்கோவிலூர் - மணலூர்பேட்டை சாலை--11kms

12) MDR-812 திருக்கோவிலூர் - வேட்டவலம் சாலை--10kms

13) MDR-736 வீரபார் - கெடிலம் சாலை--7kms

14) MDR-813 சின்னயம்பேட்டை - இளையாங்கண்ணி சாலை

சங்கராபுரம் To திருக்கோவிலூர் Bus Timings 4 Am        Balaji கடலூர் 4:35          VMK விழுப்புரம் (Via-Thirukovilur)6Am ...
25/03/2022

சங்கராபுரம் To திருக்கோவிலூர்
Bus Timings

4 Am Balaji கடலூர்
4:35 VMK விழுப்புரம் (Via-Thirukovilur)
6Am Muruga திருவண்ணாமலை (Via-Thirukovilur)
6:30 Maariyamman
7. TNSTC
7:45 SNBS விழுப்புரம் (Via-Thirukovilur)
8:15 MASTHAAN
8:30 397 பெங்களூரு (Via-Thirukovilur)
9.00 274 சென்னை (Via-Thirukovilur)
9:15 SRKT
9:40 BALAJI
10:30. MAARIYAMMAN
11 274 TNSTC
12PM Balaji
12:20 Rukumani
1Pm BALAJI
1:15Pm 309
2 274 சென்னை (Via-Thirukovilur)
2:20. Masthan
2:40 SNBS
3:30 MURUGA
4:00 211
4.30 309
5.00 MAARIYAMMAN
5:30 SRKT
5:50PM VMK
6:30 BALAJI Cuddalore (Via-Thirukovilur)
7:00. MKMS
7:30 309
8:30. Maariyamman
10Pm 274 சென்னை (Via-Thirukovilur)

23/03/2022

Address

Kallakurichi Main Road
Sankarapuram
606401

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when TN 15- Kallakurichi District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share