Sankaran Kovil Brahmins

Sankaran Kovil Brahmins 9994190880

மஹாதேவ அஷ்டமி 2021
27/11/2021

மஹாதேவ அஷ்டமி 2021

27/03/2019
எனது ஊரில் உஞ்சவுர்த்தி மற்றும் ராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைப்பெற்று வருகிறது. அனைவரும் வருக
26/10/2018

எனது ஊரில் உஞ்சவுர்த்தி மற்றும் ராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைப்பெற்று வருகிறது. அனைவரும் வருக

26/10/2018

எங்கள் ஊரில் உஞ்சவுர்த்தி மற்றும் ராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைப்பெற்று வருகிறது. அனைவரும் வருக

30/06/2018

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா முக்கிய நிகழ்ச்சி குறிப்புகள்...17.7.2018 ஆடி 1ஆம் தேதி செவ் வாய் அன்று காலை 8.15 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் கொடியேற்றம்...25.7.2018 ஆடி 9 ஆம் தேதி புதன் கிழமை தேரோட்டம்...27.7.2018 ஆடி 11 ஆம் தேதி வெள்ளி மாலை 6 மணிக்கு 1மணி நேரம் முன்பாக 5 மணிக்கு ஸ்ரீ சங்கரநாராயணர் காட்சியும், இரவு காட்சி 12 மணிக்கு சில மணி நேரம் முன்பாக இரவு 9 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி காட்சி நடைபெற்று சுவாமி அம்பாள் திருக்கோயில் அடைந்து இரவு 11 மணிக்குள் நடை சாத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன... ஆடித்தபசு அன்று இரவு 12 மணி முதல் அதிகாலை 3.50 மணி வரை சந்திரகிரகணம் நடைபெறுவதால் இந்த வருட தபசு காட்சிகள் சிறிய நேர மாற்றங்கள்...முறையான அறிவிப்புகள் திருக்கோயில் நிர்வாகம் அறிவிக்கும்...வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆடித்தபசு திருநாள்கள் மற்றும் நேர நிகழ்வுகள் இதன் மூலம் தெரிந்து தாங்கள் பயண மற்றும் தரிசனத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறேன்...சிவ சிவ...

மஹாதேவ அஷ்டமி 2017
11/12/2017

மஹாதேவ அஷ்டமி 2017

Address

South Car Street
Sankarankovil
6227756

Alerts

Be the first to know and let us send you an email when Sankaran Kovil Brahmins posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category