Thammampatty -2.0" தம்மம்பட்டி -2.0"

  • Home
  • India
  • Salem
  • Thammampatty -2.0" தம்மம்பட்டி -2.0"

Thammampatty -2.0"                     தம்மம்பட்டி -2.0" Simple and very peaceful place in salem.

19/11/2025
DMK Model..🖤❤️
07/11/2025

DMK Model..🖤❤️

அண்ணாச்சி : ஏம்பா நம்ம ஊரில் அங்க அங்க நீர் ஊற்று ஏற்பட்டு இருக்கே அது எப்ப சரியாகும் முனிசாமி : நீர் ஊற்று ஏற்படும் அளவ...
19/11/2024

அண்ணாச்சி : ஏம்பா நம்ம ஊரில் அங்க அங்க நீர் ஊற்று ஏற்பட்டு இருக்கே அது எப்ப சரியாகும்

முனிசாமி : நீர் ஊற்று ஏற்படும் அளவுக்கு மழை இல்லையே

டீக்கடை காரர்: யோவ் அவர் ஊரில் உடைந்துள்ள பைப் லைன்ன சொல்கின்றார்

அண்ணாச்சி : ஆமாங்க இப்படித்தான் பைப் அடிக்கடி உடையுது சரி பன்றாங்க ஆனாலும் உடைந்து கொண்டே இருக்கு இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு எடுக்க மட்டேன்றாங்க

டீக்கடை காரர்: இன்னைக்கு பைப் லைன் வச்சி ஆரம்பமா குடிச்ச டீக்கு காச கொடுத்துட்டு கிளம்புங்க...... #தம்மபட்டிமுன்சிபால்டி

21/10/2023

https://instagram.com/velan_store?igshid=MzRlODBiNWFlZA== தம்மபட்டயில் புதியதோர் உதயம் ஒரிஜினல் கருங்காலியல் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்🤝🤝

தம்மம்பட்டி புதிய ரிஜிஸ்டர் ஆபீஸ் பின்புறம் சிறுவர் பூங்கா!! விரைவில் தயார் நிலையில்!!!👨‍❤️‍💋‍👨
01/09/2023

தம்மம்பட்டி புதிய ரிஜிஸ்டர் ஆபீஸ் பின்புறம் சிறுவர் பூங்கா!! விரைவில் தயார் நிலையில்!!!👨‍❤️‍💋‍👨

இன்றைய தினத்தந்தியில்🤝
26/08/2023

இன்றைய தினத்தந்தியில்🤝

தம்மம்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் விதி முறைகளை மீறி மாணவிகளை வெயிலில் நிற்க வைத்துள்ளனர்.இது என்ன மினிஸ்டர...
16/08/2023

தம்மம்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் விதி முறைகளை மீறி மாணவிகளை வெயிலில் நிற்க வைத்துள்ளனர்.இது என்ன மினிஸ்டர் புரோகிராமா? தன் சுய லாபத்திற்காக செயல்படும் ஆசிரியர் மீது கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும்.தம்மம்பட்டி மக்கள் குழுவின் சார்பில் Chief Minister of Tamil Nadu

நாகியம்பட்டி நண்பர்களுக்கு வணக்கம் இந்த பெண்மணி நேற்று 29 3/2023 அன்று தலைவாசல் அருகே சாலை விபத்தில் காலமானார் இவர் இறக்...
30/03/2023

நாகியம்பட்டி நண்பர்களுக்கு வணக்கம் இந்த பெண்மணி நேற்று 29 3/2023 அன்று தலைவாசல் அருகே சாலை விபத்தில் காலமானார் இவர் இறக்கும் முன்பு தான் நாகியம்பட்டியை சேர்ந்ததாக தகவல் தெரிவித்துள்ளார் யாருக்காவது இவரைப் பற்றி தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்...🙏🙏

30/03/2023

நிறைவு செய்யப்படாத பல வேலைகள்,வேலை ஏதும் செய்யாத வார்டுகள் என்று இருக்க நான் மற்ற வார்டுகளுக்கு எதுவும் செய்யமாட்டேன் என்று கூறும் தலைவர் இதுவே தம்மம்பட்டியின் இன்றைய நிலைமை...

Address

/Thammampatty
Salem
636113

Alerts

Be the first to know and let us send you an email when Thammampatty -2.0" தம்மம்பட்டி -2.0" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category