Ayodhiyapattinam

Ayodhiyapattinam Ayodhiyapattinam is main area for Rice, its main way for Attur, Uthangarai, Vellore, Chennai, Kallakurichi, Cuddalore From Salem

12/08/2021
02/01/2017
23/10/2015

நீங்கள் பார்ப்பது அயோத்தியாப்பட்டணம் - ராமர் கோயில்...,சேலம் ..
சிறப்புகள்:
வரலாறு:
கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது...ஆனால் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படும் நிகழ்வு சுவாரசியமானது......ராமன் இலங்கைக்குச் சென்று ராவண வதம் முடித்து வெற்றியுடன் அயோத்தி நோக்கிச் செல்கிறான்...இருட்டி விட்டதால் தனது படைகள் மற்றும் சீதா தேவியுடன் சைல மலைக் குன்றுகளில் தங்குகிறான்...(சைலம்-தற்போதைய சேலம்) தங்குகிறான்...போர் செய்த களைப்பில் நன்கு தூங்கி விடுகிறான்..
விடிந்து பார்த்தால் பட்டாபிசேகம் செய்ய வேண்டிய நேரம்,நட்சத்திரம் நெருங்கி விட்டது..என்ன செய்வது? அயோத்தி செல்ல நேரம் போதுமா? வேறு வழியில்லை ...இங்கேயே சம்பிரதாயத்துக்கு செய்வோம்...அயோத்தி சென்று முறைப்படி செய்து கொள்ளலாம் என்று இங்கேயே பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்கள்...
அதனால்தான் இந்த இடத்தின் பெயர் இன்றுவரை ராமர் கோயில்,இந்த ஊரின் பெயர் அயோத்தியாப்பட்டணம்...பேருந்து நிறுத்தத்திலேயே கோயில் உள்ளது...(அதாங்க பழைய பேருந்து நிலையத்திலிருந்து வரும் பாருங்க...4-ம் எண் பேருந்து...அதேதான்) சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரைமணி நேரம்தாங்க...10 கிலோமீட்டர்..
வடக்கில் உள்ள அயோத்தி சென்று ராமரை வணங்குவதால் கிடைக்கும் புண்ணியம் இந்த ராமரை வணங்குவதால் கிடைக்கும் என நம்பப்படுகிறது...
சிறப்புகள்:
*ராமர் பட்டாபிஷேக காட்சி சிற்பங்கள்
*இசைத்தூண்கள்
*திருமலைநாயக்கர் அவரது துணையுடன் (கற்சிலை)
*திருமலை நாயக்கர் மஹால் கட்டப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு..
*மேற்கூரை (சீலிங்) பழங்கால ஓவியங்கள்...
ஆஹா...இந்த வரலாறு மட்டும் உண்மைனா...ராமருக்கு முதல் பட்டாபிஷேகம் சேலத்துல இல்ல நடந்துருக்கு?
என்ன நண்பர்களே ..? இதுவும் சேலத்தின் சிறப்புதானே?

30/06/2015
21/06/2015

Hi guyz any interesting or spl news or photo about Ayodhiyapattinam, please share in this page. NOTE:Oly useful things, don't put unnecessary things

21/06/2015
13/05/2015

The Ayodhyapattanam is a suburban town, situated at a distance of 10 km from the city of Salem. The name of the town is derived from Ayodhya, which was the birthplace of Lord Rama. Lord Rama is said to have stayed here on his journey to Sri Lanka, at the end of his war with the demon king, Ravana. The surroundings of this temple also comprise a Vishnu Temple, with Kodandaramar as its main deity. A weekly market is also held here, which was established by the Taluka Board in 1895.

17/09/2014

Hi frnds hw u, nw am mis ayodhiyapatnam, feel vry bad

Address

Salem
636103

Telephone

9566339414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayodhiyapattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share