21/07/2026
மாணவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
சட்ட உதவி அல்லது மருத்துவ உதவி தேவைப்படும் மாணவர்கள் 85-888-33548 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யுங்கள்.
தேவையான உதவியை நாங்கள் ஏற்பாடு செய்வோம். நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.