Govt Hr Sec School Pannappatty Salem

Govt Hr Sec School Pannappatty Salem Keep calm and remember your school memories

கொரோனா விடுமுறையினால் கலையிழந்து நிற்க்கும் நம் பள்ளி வளாகம்
03/09/2020

கொரோனா விடுமுறையினால் கலையிழந்து நிற்க்கும் நம் பள்ளி வளாகம்

நம் பள்ளிக்கு சேலம் பாராளுமன்றம் உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் அவர்கள் நிதியிலிருந்து பள்ளிக்குள் 5 லட்சம் மதிப்பிலான  ...
26/10/2019

நம் பள்ளிக்கு சேலம் பாராளுமன்றம் உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் அவர்கள் நிதியிலிருந்து பள்ளிக்குள் 5 லட்சம் மதிப்பிலான பேன்சி டெஸ்க் வழங்கிய எஸ் ஆர் பார்த்திபன் ஐயா அவருக்கு நன்றி

டெங்கு விழிப்புணர்வு பேரணி
25/10/2019

டெங்கு விழிப்புணர்வு பேரணி

நேற்று சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் பண்ணப்பட்டி உள்ளாட்சி அமைப்பு மற்றும் நம் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்...
22/10/2019

நேற்று சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் பண்ணப்பட்டி உள்ளாட்சி அமைப்பு மற்றும் நம் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக 2000 பனைமர விதைகள் நடவு செய்யபட்டது

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
26/07/2019

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும்
நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நம் பள்ளி மாணவன்  #கிருபேந்திரநாட்டாமை நீட் தேர்வில் 544 மதிப்பெண் பெற்றுள்ளார் வாழ்த்துக்கள் 👏👏💐
05/06/2019

நம் பள்ளி மாணவன் #கிருபேந்திரநாட்டாமை நீட் தேர்வில் 544 மதிப்பெண் பெற்றுள்ளார்

வாழ்த்துக்கள் 👏👏💐

அந்த வேதனை இருக்கு 🤐🏃‍♂️
21/05/2019

அந்த வேதனை இருக்கு 🤐🏃‍♂️

NSIT பொறியியல் ,கல்லூரியில் நமது பள்ளி மாணவன் மேகநாதனுக்கு  பாராட்டுவிழா புகைப்படம்
08/02/2019

NSIT பொறியியல் ,கல்லூரியில் நமது பள்ளி மாணவன் மேகநாதனுக்கு பாராட்டுவிழா புகைப்படம்

அனைவரும் கலந்து கொள்ளவும் 🙏
19/01/2019

அனைவரும் கலந்து கொள்ளவும் 🙏

வாழ்த்துக்கள் தம்பி 👏
14/01/2019

வாழ்த்துக்கள் தம்பி 👏

Antha Bayam Irukke
29/12/2018

Antha Bayam Irukke

அதுவும் நம்ம ஸ்கூல்ல சொல்லவா வேணும்
16/12/2018

அதுவும் நம்ம ஸ்கூல்ல சொல்லவா வேணும்

Address

Pannappatty
Salem
636305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt Hr Sec School Pannappatty Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share