17/04/2026
தமிழக வெற்றிக் கழகம் ! ஏற்காடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி J.லட்சுமி ஜனார்த்தனன் அவர்கள் பேளூர் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தபோது, பேளூர் நகர பொறுப்பாளர் திரு. A. சௌந்தர்ராஜன் Soundar Rajan அவர்களின் தலைமையில், ரத்தத்தின் ரத்தங்களான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரச்சாரம் பிரம்மாண்டமாக நடைபெற்றது!
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்... அந்த மாற்றம் நமது "தளபதியின்" கரங்களில் அரங்கேறும்!