J Sudeendra Sastri modi ka pariwar

J Sudeendra Sastri modi ka pariwar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from J Sudeendra Sastri modi ka pariwar, Political Party, Salem.

வேதாந்தம் ஜி காலமானார்...  |   |   |   |   |   |   |   |
30/08/2026

வேதாந்தம் ஜி காலமானார்...

| | | | | | | |

நேபாள வெள்ளத்தில் நிலைத்து நின்ற வீடு!
30/08/2026

நேபாள வெள்ளத்தில் நிலைத்து நின்ற வீடு!

💐💐💐
30/08/2026

💐💐💐

இதுதாங்க சனாதனத்தின் வலிமை ...!!! நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து , இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் எச்சரிக்கை வ...
29/08/2026

இதுதாங்க சனாதனத்தின் வலிமை ...!!!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து , இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தற்பொழுது தெரிய வந்திருக்கிறது...

"சீனா அருகில் உள்ள தீபெத் பனிமலை உருக நேரும்..." என்று இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இது போன்ற ஒரு விஷயம் நடைபெறும் என்று

விஞ்ஞான அறிவுக்கு கூட எட்டாத பொழுது மெய்ஞான அறிவுக்கு எட்டி இருக்கிறது...

பஞ்சாங்கம் என்பது வானிலை சாஸ்திரம் இது சனாதன தர்மத்திற்கு மட்டுமே உரிய தனி சிறப்புகளில் ஒன்று.

இந்த ஆண்டில் இந்த தினத்தில் பௌர்ணமி என்றும் அமாவாசை என்றும் மிக துல்லியமாக கணிக்க கூடியதுதான் நமது சனாதன தர்மத்தின் பஞ்சாங்கம்.

ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நவ கோள்களின் நகர்வுகள் குறித்து மிகத் துல்லியமாக குறித்து வைத்த சனாதன தர்மத்தின் மெய்ஞானிகளை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்...
திருநாவுக்கரசு
தலைவர்
தேசிய சிந்தனை பேரவை...

பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்! ஆனாலும், ஆட்சி என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாகவ...
28/08/2026

பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்!
ஆனாலும், ஆட்சி என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்!

Narendra Modi ji

28/08/2026
நேபாளத்தில் பனிமலை உருகி நாடெங்கும் வெள்ளம். கண்டகி, திரிசூலி, கோஷி உட்பட எல்லா நதிகளிலும் வெள்ளம். பல மாடிக் கட்டிடங்கள...
26/08/2026

நேபாளத்தில் பனிமலை உருகி நாடெங்கும் வெள்ளம். கண்டகி, திரிசூலி, கோஷி உட்பட எல்லா நதிகளிலும் வெள்ளம்.

பல மாடிக் கட்டிடங்கள், கார்கள், சாலைகள், பெரிய பெரிய பாலங்கள், எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகளை பார்த்தால் நெஞ்சம் பதை பதைக்கிறது.

காணாமல் போன மனிதர்கள், தேடித் தவிக்கும் குடும்பத்தினர், மீட்சிக்கு வழி தெரியாத நிர்வாகம்... கையறு நிலையில் மனிதர்கள்.....

இந்திய அரசு நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகள் தங்கள் கவலையையும் ஆதரவையும் தெரிவித்துள்ளன.

நேபாளின் இந்த வெள்ளம் பீகாரையும் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை வந்திருப்பதால் நமது அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப்படிப்பட்ட நேரங்களில் நாடு, மொழி, எல்லை எல்லாம் கடந்து பிரார்த்திப்போம். இந்த துயரத்திலிருந்து நேபாளமும், பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பமும் விரைவில் மீண்டு வரட்டும். நமது பிரார்த்தனைகள்.

| | | | |

Address

Salem
636017

Website

Alerts

Be the first to know and let us send you an email when J Sudeendra Sastri modi ka pariwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share