DMK - Thammampatty

DMK - Thammampatty சேலம் கிழக்கு மாவட்டம்

Vote for DMKDMK - Thammampatty
11/04/2026

Vote for DMK

DMK - Thammampatty

"வீடு தேடி வரும் விஸ்வரூப மருத்துவம்!தொடரட்டும் மக்கள் பணி... மலரட்டும் உதயசூரியன்!  #வாக்களிப்பீர்_உதயசூரியன் #ஸ்டாலின்...
09/04/2026

"வீடு தேடி வரும் விஸ்வரூப மருத்துவம்!தொடரட்டும்
மக்கள் பணி... மலரட்டும் உதயசூரியன்!

#வாக்களிப்பீர்_உதயசூரியன்
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக


M. K. Stalin K.N.NEHRU DMK - Thammampatty
09/03/2024

M. K. Stalin
K.N.NEHRU
DMK - Thammampatty

M. K. Stalin K.N.NEHRU Chief Minister of Tamil Nadu DMK - Thammampatty
18/09/2023

M. K. Stalin
K.N.NEHRU
Chief Minister of Tamil Nadu
DMK - Thammampatty

தம்மம்பட்டி  பேரூராட்சி  17 வது  வார்டு சந்தை  ரோடு  பகுதி மக்களின்        நீண்ட  வருடங்களின் கோரிக்கையான  தார்  சாலை  அ...
14/09/2023

தம்மம்பட்டி பேரூராட்சி 17 வது வார்டு சந்தை ரோடு பகுதி மக்களின் நீண்ட வருடங்களின் கோரிக்கையான தார் சாலை அமைக்க உத்தரவு வழங்கிய தமிழக முதல்வர் உயர்திரு: தளபதியார் அவர்களுக்கும் மாண்புமிகு குடிநீர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் அவர்களுக்கும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் அவர்களுக்கும், முயற்சிகள் எடுத்த நகர கழக செயலாளர் அண்ணன் அவர்களுக்கும்,பேரூர் தலைவர் #கவிதாராஜா அவர்களுக்கும் தம்மம்பட்டி 17வது வார்டு பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.

Chief Minister of Tamil Nadu M. K. Stalin K.N.NEHRU DMK - Thammampatty முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பயின்ற திருக்குவளைத்...
25/08/2023

Chief Minister of Tamil Nadu
M. K. Stalin
K.N.NEHRU
DMK - Thammampatty

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பயின்ற திருக்குவளைத் தொடக்கப்பள்ளியில் மாண்புமிகு முதலைமைச்சர்M. K. Stalin அவர்கள் “முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளார்.

அவரின் வழிகாட்டுதலின்படி நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு ேரு அவர்களின் வழிகாட்டுதல் படியும் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ிவலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் தம்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தம்மம்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் #கவிதாvpr_ராஜா மற்றும் பேரூர் திமுக செயலாளர் ாஜா_தலைமையில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது .

மாணவர்களின் வயிற்றுப்பசியையும், தமிழ்நாட்டின் கல்விப் பசியையும் போக்குவோம். ஆரோக்கியமான தமிழ்நாட்டை, கல்வியில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாட்டை உருவாக்குவோம்!

கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.DMK - Thammampatty M. K. Stal...
05/11/2022

கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

DMK - Thammampatty
M. K. Stalin
K.N.NEHRU

04/11/2022
M. K. Stalin ⚫🔴DMK - Thammampatty
01/11/2022

M. K. Stalin ⚫🔴
DMK - Thammampatty

13/08/2022

| பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாநகர் பாஜக தலைவர் சரவணன் பேட்டி

அமைச்சர் பி.டி.ஆர்-ஐ சந்தித்து மன்னிப்பு கோரியதாக பேட்டி..

M. K. Stalin
K.N.NEHRU
DMK - Thammampatty

ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சர் Palanivel Thiaga Rajan வாகனம் மீது செருப்பு வீசியுள்ளனர் பாஜகவினர்...
13/08/2022

ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சர் Palanivel Thiaga Rajan வாகனம் மீது செருப்பு வீசியுள்ளனர் பாஜகவினர். தேசியக் கொடி கட்டிய வாகனத்தின் மீது செருப்பு வீசுவதுதான் இவர்களின் தேசபக்தி?

Address

Thammampatti
Salem
636113

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK - Thammampatty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share