R.Pudupalayam - இரா. புதுப்பாளையம்

R.Pudupalayam - இரா. புதுப்பாளையம் R.Pudupalayam (Tamil: இரா. புதுப்பாளையம் ) is a village panchayat near Rasipuram municipal corporation in Namakkal district in the Indian state of Tamil Na

நமது ஊர் மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது!
22/10/2025

நமது ஊர் மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது!

இந்த வருடம் நமது ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா நவம்பர் 5 முதல் 7 வரை நடைபெறும். பூச்சாட்டுதல் அக்டோபர் 21 அன்று நடைபெறு...
10/09/2025

இந்த வருடம் நமது ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா நவம்பர் 5 முதல் 7 வரை நடைபெறும். பூச்சாட்டுதல் அக்டோபர் 21 அன்று நடைபெறும் (இந்த வருடம் தீபாவளிக்கு அடுத்த நாள் திருவிழா ஆரம்பம். )

10/09/2025

ராசிபுரத்தில் 2025 செப்டம்பர் 13,14 தேதிகளில் சிறுநீரக பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா |   |   |
27/06/2025

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா | | |

நமது ஊரை சேர்த்த Dr.குமரன் கபிலன் Kumaran Kabilan  அவர்களின் குமரன் கிளினிக்யில் இலவச பரிசோதனை முகாம் இன்று நடைபெற இருக்...
10/05/2025

நமது ஊரை சேர்த்த Dr.குமரன் கபிலன் Kumaran Kabilan அவர்களின் குமரன் கிளினிக்யில் இலவச பரிசோதனை முகாம் இன்று நடைபெற இருக்கிறது. இம்முகாமில் கலந்து கொண்டு உடல்நலனை காத்து கொல்லுங்கள் 🙏

வருமுன் காப்பதே நன்று!

23.04.2025 அன்று பட்டணம் கருப்புசாமி பண்டிகை
28/03/2025

23.04.2025 அன்று பட்டணம் கருப்புசாமி பண்டிகை

18/02/2025
இராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதற்கு உட்பட்ட பகுதிகளில் 22.01.2025 காலை 9 மணி முதல...
21/01/2025

இராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதற்கு உட்பட்ட பகுதிகளில்

22.01.2025 காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படவுள்ளது..,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள அரசுக் கல்லூரியில் புதிதாக அரசு ITI தொடங்கப்பட்டுள்ளது. ...
21/12/2024

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள அரசுக் கல்லூரியில் புதிதாக அரசு ITI தொடங்கப்பட்டுள்ளது. Hostel வசதி உண்டு. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இதுவரை எந்த பள்ளியிலும் சேராமல் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். Last Date 31.12.24🔴🔴🔴 Cell 9786802119
7904111101
9543177881

வரும் புதன் கிழமை  11/12/2024  நமது ஊரில்(Rasipuram area) மாதந்திர பராமரிப்பு  மின்தடை (planned Shutdown).
09/12/2024

வரும் புதன் கிழமை 11/12/2024 நமது ஊரில்(Rasipuram area) மாதந்திர பராமரிப்பு மின்தடை (planned Shutdown).

Address

Rasipuram, Namakkkal
Rasipuram
637408

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.Pudupalayam - இரா. புதுப்பாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share