TNPSC

TNPSC The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu which is responsible for the recruitment of personnel

The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu which is responsible for the recruitment of personnel for the smooth functionaryof the state.

https://bit.ly/3yoULUuTNPSC குரூப் 4 + VAO தேர்விற்கான 10 மாதிரி வினா-விடை புத்தகம் | பொதுத்தமிழ், பொது அறிவு, கணிதம், ந...
20/05/2024

https://bit.ly/3yoULUu
TNPSC குரூப் 4 + VAO தேர்விற்கான 10 மாதிரி வினா-விடை புத்தகம் | பொதுத்தமிழ், பொது அறிவு, கணிதம், நடப்பு நிகழ்வுகளை உள்ளடக்கிய 2000 வினா விடைகள்

2023-ஆம் ஆண்டிற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்
https://bit.ly/3yoULUu

10 மாதிரி வினா-விடைகள் தொகுக்கப்பட்டு Group 4 + VAO [CCSE IV], GROUP 2 & 2A [CCSE II] (Preliminary) தேர்விற்கு பயிற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணித வினாக்கள் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC syllabus-ஐ அடிப்படையாக கொண்டு, புதிய சமச்சீர் புத்தகத்திலிருந்து (6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை) வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற Group 4 + VAO [CCSE IV] தேர்வு வினா-விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றிய தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்
https://bit.ly/3yoULUu

20/03/2019

👮 போலீஸ் வேலை என்பது உங்கள் கனவா... அப்ப இது உங்களுக்கான செய்தி!

👮 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே உங்களுக்கு போலீஸ் வேலை!!

👮 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) நடத்தும் 9500+ காலிப் பணியிடங்களுக்கான போலீஸ் தேர்வுக்கு நீங்கள் பயிற்சி பெற உதவும் நித்ராவின் “Police Exam – 2019” செயலி. https://goo.gl/iSi97C

👮 இதில் போலீஸ் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு, கேள்வி – பதில்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள் என நீங்கள் போலீஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

👮 உடனே டவுன்லோடு செய்ய லிங்கை கிளிக் செய்யவும். https://goo.gl/iSi97C

17/01/2018

1) நிறுவனம் : சென்னை நகராட்சி நிர்வாக ஆணையம்
பணி : சுகாதார பரிசோதகர் (Sanitary Inspector)
காலிப்பணியிடங்கள் : 110
மேலும் விவரங்களுக்கு :
https://goo.gl/ZaAbvv

2) நிறுவனம் : கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA)
பணி : மாதிரி கலெக்டர் (Sample Collector)
காலிப்பணியிடங்கள் : 40
மேலும் விவரங்களுக்கு :http://mpeda.gov.in/MPEDA/admin/app/webroot/files/opening/Post_1477136619_1514284499.pdf

3) நிறுவனம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணி : ஒப்பந்த பொறியாளர் (Contract Engineer)
காலிப்பணியிடங்கள் : 27
மேலும் விவரங்களுக்கு :http://www.bel-india.com/Documentviews.aspx?fileName=Contract%20Engineer-%20WEB%20AD.pdf

4) நிறுவனம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணி : உதவி பேராசிரியர் (Assistant Professor)
காலிப்பணியிடங்கள் : 66
மேலும் விவரங்களுக்கு : http://cutn.ac.in/recruitment-of-teaching-faculty-posts-professor-associate-professor-assistant-professor/

இதுப்போன்ற எண்ணற்ற வேலைவாய்ப்பு தகவல்களை தமிழில் அறிய நித்ராவின் வேலைவாய்ப்பு செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்.
இலவசமாக டவுன்லோட் செய்ய ! இங்கே கிளிக் செய்யுங்கள் !
https://goo.gl/KqQUBB

10/01/2018
22/09/2017
22/09/2017

உங்களிடம் யாராவது உதவி கேட்டால், இப்படித்தான் பதில் சொல்லனுமா?
தமிழ் வழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா? இதோ உங்களுக்காக ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம். கேட்டு பயன்பெறுங்கள்- http://tnpscexams.guide/index.php/2017/09/22/formal-responses-could-you-help-me-in-audio-format-part-1-22-09-17/

19/09/2017

மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பது எப்படி? இயற்கை முறை விவசாயம், https://goo.gl/w2T3JQ உங்களிடம் விற்பனைக்கு உள்ள பொருட்களை மக்களுக்குத் தெரிவிக்க எளிய வசதி, விவசாயம் சார்ந்த பொருட்களை வாங்கும் வசதி, விவசாய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி என பலவகைப்பலன்களைக் கொண்ட விவசாயம் அப்ளிகேசனை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்யுங்கள் ! https://goo.gl/w2T3JQ
விவசாயத்தை காக்க வந்த உங்கள் நித்ரா விவசாயம் செயலியை தவறாமல் இலவசமாக டவுன்லோட் செய்யுங்கள் ! https://goo.gl/w2T3JQ

18/09/2017

Amazing Informations of Delhi Sultans : Khilji Dynasty in INDIA (18.09.2017) !!! September 18, 2017 KARTHI RAMASAMY Title: Amazing Informations of Delhi Sultans : Khilji Dynasty in INDIA.Description: Here is the historical and exam point of view Informations of Delhi Sultans : Khilji Dynasty in Anci...

18/09/2017

VAO Exam 2017 – General Tamil & Basics of Village Administration – Model Question Paper – 18 in PDF (18.09.2017)!!! September 15, 2017 KARTHI RAMASAMY Title : VAO Exam 2017 – General Tamil & Basics of Village Administration – Model Question Paper – 18 Description : This model question paper consis...

14/09/2017

VAO Exam, 2017 – General Studies – Model Question Paper – 16 in PDF format (14.09.2017) !!! September 13, 2017 KARTHI RAMASAMY Title : VAO Exam, 2017 – General Studies – Model Question Paper – 16 Description : 👍 Do you want to really crack the VAO exam with good marks??? Then, try this specific PDF...

13/09/2017

எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு வெல்வது?
தமிழ் வழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா? இதோ உங்களுக்காக ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம். கேட்டு பயன்பெறுங்கள்- http://tnpscexams.guide/index.php/2017/09/13/how-to-overcome-negative-emotions-in-audio-format-13-09-17/

Address

Rasipuram
637408

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when TNPSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNPSC:

Share