_dmk_ranipettai_

_dmk_ranipettai_ நாங்கள் பிழைப்புக்கு திமுக வந்தவர்கள் இல்லை. பிறந்ததே திமுகவில் கழக பணியாற்றவே

16/09/2025
09/09/2025

தமிழக விடுமுறை கழகம் 🤣🤣🤣🤣

யாருக்கானவர்கள் இவர்கள்
21/02/2025

யாருக்கானவர்கள் இவர்கள்

சம்பவத்தை பார்த்தீர்களா 😅😝😂😜
21/02/2025

சம்பவத்தை பார்த்தீர்களா 😅😝😂😜

அரைவேக்காடு ஆடு அங்க முக்கி முக்கி ட்விட்டர்ல உக்கார்ந்து ட்வீட் போட்டுட்டு இருக்கான்.இங்க நம்ம ஆளுங்க கிரவுண்ட்ல இறங்கி...
21/02/2025

அரைவேக்காடு ஆடு அங்க முக்கி முக்கி ட்விட்டர்ல உக்கார்ந்து ட்வீட் போட்டுட்டு இருக்கான்.

இங்க நம்ம ஆளுங்க கிரவுண்ட்ல இறங்கி சம்பம் பண்ணி வச்சி இருக்காங்க 🔥

இருங்கடா நாளைக்கு காலைல இந்தி வாழ்க போஸ்டர் ஒட்டுறேன் கிளம்பி வருவான் 😂

#தமிழ்_வாழ்க

ஜி மைண்ட் வாய்ஸ் now...அடேய்..நான் பாட்டுக்கு செவனேனு தான டா இருந்தேன் ..இப்படி தெருவுல இழுத்து போட்டு அடி வாங்க வச்சுட்...
21/02/2025

ஜி மைண்ட் வாய்ஸ் now...

அடேய்..

நான் பாட்டுக்கு செவனேனு தான டா இருந்தேன் ..

இப்படி தெருவுல இழுத்து போட்டு அடி வாங்க வச்சுட்டயே டா ..

சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்! தமிழே அறம்! தமிழே அரண்! #தமிழ்_வாழ்க
21/02/2025

சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்! தமிழே அறம்! தமிழே அரண்!

#தமிழ்_வாழ்க

தமிழுக்கும் அமுதென்று பேர்அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”செம்மொழியான..தமிழ் மொழியே..  #தமிழ்_வாழ்க
21/02/2025

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்தத் தமிழ் இன்பத் தமிழ்

எங்கள் உயிருக்கு நேர்”

செம்மொழியான..தமிழ் மொழியே..


#தமிழ்_வாழ்க

தாய்மொழி தினமான இன்று, நம் தமிழ்மொழியின் சிறப்பு குறித்தும் தமிழ்மொழியை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று எடுத்துக...
21/02/2025

தாய்மொழி தினமான இன்று, நம் தமிழ்மொழியின் சிறப்பு குறித்தும் தமிழ்மொழியை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று எடுத்துக்காட்டும் விதமாக தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் DP-யாக வைக்குமாறு கேட்டு கொள்கிறோம்

#தமிழ்_வாழ்க

Address

Ranipet
632401

Website

Alerts

Be the first to know and let us send you an email when _dmk_ranipettai_ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share