தாமரைக்குளம்,இராமநாதபுரம் மாவட்டம்

  • Home
  • India
  • Ramnad
  • தாமரைக்குளம்,இராமநாதபுரம் மாவட்டம்

தாமரைக்குளம்,இராமநாதபுரம் மாவட்டம் தாமரைகுளம் உள்ளூர் செய்திகள்

05/08/2025
தாமரைக்குளத்தில் கல்விக் கடவுள் கு. காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.பல்வேறு அரசியல் ...
21/07/2025

தாமரைக்குளத்தில் கல்விக் கடவுள் கு. காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு,
மலர் தூவி மனமார்ந்த மரியாதை செலுத்தினர்.

நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் நல்வாழ்வாளர்கள் திரளாக கலந்து கொண்டு, திருவுருவச்சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மல...
21/07/2025

நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் நல்வாழ்வாளர்கள் திரளாக கலந்து கொண்டு, திருவுருவச்சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மலர் தூவி மனமார்ந்த மரியாதையை செலுத்தினர்.

தாமரைக்குளம், இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக் கடவுள் கு. காமராஜர் திருவுருவச்சிலை திறப்பு விழாவை முன்னிட்டு 20.07.2025...
21/07/2025

தாமரைக்குளம், இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக் கடவுள் கு. காமராஜர் திருவுருவச்சிலை திறப்பு விழாவை முன்னிட்டு 20.07.2025 காலை பால் குட ஊர்வலம் பக்தி நிறைந்த முறையில் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால் குடங்களை சுமந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஆன்மிக அன்பை வெளிப்படுத்தினர்.
நாட்டுப்புற இசையுடன் ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளில் சென்று சிறப்பாக நடைபெற்றது.
பக்தி மற்றும் பாரம்பரியம் ஒருங்கிணைந்த இந்த நிகழ்வு, விழாவிற்கு ஒரு ஆனந்தப்பூர்வ தொடக்கமாக அமைந்தது.
மக்கள் பெருமளவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

கல்விக் கடவுள் பெருந்தலைவர் கு. காமராஜர்திருவுருவச்சிலை திறப்பு விழா – நேரலை!ஒரு தலைமுறை மட்டுமல்ல…நாடு முழுக்க கல்விக்க...
20/07/2025

கல்விக் கடவுள் பெருந்தலைவர் கு. காமராஜர்

திருவுருவச்சிலை திறப்பு விழா – நேரலை!

ஒரு தலைமுறை மட்டுமல்ல…
நாடு முழுக்க கல்விக்கென்று வாழ்ந்த நாயகனுக்கு
பெருமிதமாக எழுந்தெழும் வெங்கலச் சிலை!

🗓️ நாள்: 20.07.2025
📍இடம்: தாமரைக்குளம், இராமநாதபுரம் மாவட்டம்
📲 நேரடி ஒளிபரப்பைப் பார்வையிட கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

🌟 “ஒவ்வொரு கல்விக்கதிரும், அவருக்காக!” 🌟

https://www.youtube.com/live/GaMPygZnQC4?si=Sz8srwzUABeMmoaX

19/07/2025

🎓📿 கல்விக் கடவுள் கு. காமராஜர் திருவுருவச்சிலை திறப்பு விழா

பாரத ரத்னா • கர்மவீரர் • தமிழகத்தின் முன்னாள் முதல்வர்
மக்கள் நலனுக்காக வாழ்ந்த மகான் காமராஜர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்
இடம்: தாமரைக்குளம், இராமநாதபுரம் மாவட்டம்



🗓️ திருவுருவச்சிலை திறப்பு விழா - நிகழ்ச்சி நிரல்

📆 19.07.2025 - சனிக்கிழமை

🕕 மாலை 6:00 மணி
🔸 திருவிளக்கு பூஜை – பெண்களின் ஆன்மிக அர்ப்பணிப்புடன் விழா தொடக்கம்



📆 20.07.2025 - ஞாயிற்றுக்கிழமை

🕗 காலை 8:00 மணி
🔸 பால் குட ஊர்வலம் – புறவழிகளில் ஆனந்த ஓசை

🕙 காலை 10:00 மணி
🔸 திருவுருவ வெங்கலச்சிலை திறப்பு விழா
🔸 நலத்திட்ட உதவிகள் – பொதுமக்களுக்கு வழங்கல்
🔸 மாபெரும் இரத்ததான முகாம் – மனிதநேயம் பெருகட்டும்
🔸 துவக்க விழா உரைகள் – சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கின்றனர்

🍛 மதிய உணவு – அனைத்து மக்களுக்கும் ஏற்பாடு



🎭 மாலை கலைநிகழ்ச்சிகள்

🕒 மாலை 3:00 மணி – மாணவர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள்
🕓 மாலை 4:00 மணி – வள்ளிகும்மி
🕕 மாலை 6:00 மணி – செல்வின் சத்யா அவர்களின் வில்லுப்பாட்டு
🎶 கல்வி, தேசியம், சமூகவிழிப்புணர்வு நிறைந்த கலைநிகழ்ச்சி

📢 அனைவரும் வாரீர் – விழாவை சிறப்பிக்கும் பெருமை நமதே!
🙏 உங்கள் வருகையை எதிர்நோக்கி,
தாமரைக்குளம் நாட்டு உறவின்மை நண்பர்கள்

🩸 மாபெரும் இரத்ததான முகாம்திரு. காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழாவை முன்னிட்டு📍 இடம்: தாமரைக்குளம்📅 தேதி: ...
19/07/2025

🩸 மாபெரும் இரத்ததான முகாம்
திரு. காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழாவை முன்னிட்டு

📍 இடம்: தாமரைக்குளம்
📅 தேதி: 20.07.2025 (ஞாயிறு)
🕘 நேரம்: காலை 9.00 – மதியம் 2.00 வரை

மக்கள் நலனுக்காக, உங்கள் ஒரு சொந்த முயற்சி – இரத்ததானம்!
உங்களும் பங்கேற்று உயிர்கள் பலனடைய வழிவைப்போம்.

இராமநாடு இரத்த வங்கி
📍 1/225, மகா சக்கி நகர், இராமநாதபுரம் – 623503.

ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளத்தில், முன்னாள் தமிழக முதல்வர் கு. காமராஜரின் வெங்கல திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்...
19/07/2025

ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளத்தில், முன்னாள் தமிழக முதல்வர் கு. காமராஜரின் வெங்கல திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்பாக தொடக்கம் பெற்றது.

பாரத ரத்னா, கர்மவீரர், கல்விக் கடவுள் எனப் புகழப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு கு. காமராஜர் அவர்களின் திருவுருவ வெங்கலச் சிலை, தாமரைக்குளத்தில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்ட விழா நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தியதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஆன்மீகத்துடன் இனிதாக ஆரம்பிக்கப்பட்டது. சமூக நலனுக்காகக் காமராஜர் செய்த உழைப்பை நினைவு கூர்ந்த பலர், விழாவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

நன்றி : திரு.சேதுமாதவன் ❤️

Hey there! 👋We're thrilled to announce the launch of our second brand, Chota Wings, specially designed for adorable baby...
12/03/2024

Hey there! 👋

We're thrilled to announce the launch of our second brand, Chota Wings, specially designed for adorable baby photoshoots! 📸✨

Join us as we celebrate this exciting new venture! 🎈

📅 Date: 13.03.2023
🕒 Time: 10.30am onwards
📍 Location: https://maps.app.goo.gl/YZqLkWmEwrfwWhfx8?g_st=iw

Come and be a part of the magic as we spread our wings with Chota Wings 🍼✨

Wings Media Cinematic

Address

Thamaraikulam
Ramnad
623534

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாமரைக்குளம்,இராமநாதபுரம் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share