ரவி சங்கர் அம்பலக்காரர்

ரவி சங்கர் அம்பலக்காரர் காவி தமிழன் 🚩

16/01/2026

என்ன கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்துறாங்க...🧑‍🦯

04/12/2025

கேள்வியால் பொளந்த ஹெச்.ராஜா | பதில் இல்லாமல் முழித்த காவல்துறை | மதுரை சென்ற போது தடுத்த போலீஸ் | ThamaraiTV

04/12/2025

விஜய்யை எதிர்த்து வடிவேலு?.. மறுபடியும் முதல்ல இருந்தா...?விஜயகாந்தை எதிர்த்து வாங்கின அடி பத்தலையா? மண்ட பத்திரம்!

26/10/2025

07/10/2025

திருமாவளவன் வாகனம் இரு சக்கர வாகனத்தில் மோதியது

அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய விடுதலை சிறுத்தை கட்சியினர்

அதை பொறுமையாக வேடிக்கை பார்த்த திருமா

மற்ற கட்சியினர் இதை போல் செய்திருந்தால் தாக்குதலுக்கு உள்ளானவரின் குலம் கோத்திரத்தை எல்லாம் தோண்டி எடுத்து பேசியிருப்பாரு இவரு..!

07/10/2025

வெளியான புதிய காட்சி…!!

சென்னை உயர்நீதிமன்றம் அருகே திருமாவளவன் சென்ற கார், முன்னே சென்ற பைக் மீது மோதியதால் வாக்குவாதம்..

வழக்கறிஞரை சூழ்ந்து கொண்டு விரட்டி விரட்டி தாக்கிய வி.சி.க.வினர்..!

07/10/2025

விஜய் அவர்களை குற்றவாளியாக மாற்ற முடியவே முடியாது

கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு போட்டாலும் அது நிற்காது;


நடந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சி பொறுப்பாளர்களே பொறுப்பேற்க வேண்டும்.

விஜயை பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை.

- முன்னாள் மாநில தலைவர் திரு அண்ணாமலை..!

  || உண்மை நிச்சயம் வெளியே வரும் என உத்தரகாண்ட் சென்றுள்ள தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டிஉண்மையும், நீதியும் நிச்சயம் ...
04/10/2025

|| உண்மை நிச்சயம் வெளியே வரும் என உத்தரகாண்ட் சென்றுள்ள தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி

உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் : தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரான ஆதவ் அது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க டேராடூன் பயணம்

புரட்சி வெடிக்கும் என்ற பதிவுக்காக ஆதவ் அர்ஜுனாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்

03/10/2025

03/10/2025

இராமநாதபுரம்: ராமேஸ்வரம் ஆத்திக்காட்டில் சண்முகநாதன் என்பவரின் ₹12,000 மதிப்பிலான ஆட்டை, சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சிசிடிவி-யில் பதிவான காட்சியில், காரின் பதிவு எண் போலியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரைத் தொடர்ந்து, போலீஸார் மர்மக் கும்பலைத் தேடி வருகின்றனர்.

புதிதாக கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திற்கு கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியதற்கு பதிலாக..! #ராமநாதபுரம...
03/10/2025

புதிதாக கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திற்கு கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியதற்கு பதிலாக..!

#ராமநாதபுரம் என்ற பெயருக்கு பதிலாக #கலைஞர்_புரம் என்று பெயர் மாற்றலாம் தளபதி ஸ்டாலின் அவர்கள் இதனை பரிசீலனை செய்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்..😲🥴

M. K. Stalin காதர்பாட்சா முத்துராமலிங்கம் Ravi Sankar Rameshwaram

Address

26D Erakadu Village
Rameswaram
623526

Telephone

+918098018237

Website

Alerts

Be the first to know and let us send you an email when ரவி சங்கர் அம்பலக்காரர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ரவி சங்கர் அம்பலக்காரர்:

Share