16/05/2025
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 வெளியீடு.
நமது பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐💐💐