முதுகுளத்தூர் அரசியல் நிலவரம்

முதுகுளத்தூர் அரசியல் நிலவரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from முதுகுளத்தூர் அரசியல் நிலவரம், Public & Government Service, MUTHUKULATHUR, Ramanathapuram.

01/05/2020

This video about increasing malayali people in tamilnadu

01/05/2020

history of Madurai

27/04/2020

Please subscribe this channel 10 caste Riot's in tamilnadu

முதுகுளத்தூரில் சென்னை வண்ணாரபேட்டை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து அமைதி பேரணி
16/02/2020

முதுகுளத்தூரில் சென்னை வண்ணாரபேட்டை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து அமைதி பேரணி

19/05/2016

8776 Leading

19/05/2016

புதிய களம் வார செய்திதாள்
இராமநாதபுரம் மாவட்டம் சட்ட மன்ற தொகுதி நிலவரம்...
இராமநாதபுரம்
8 சுற்று முடிவுகளின் மொத்த ஓட்டுகள்:
அ.தி.மு.க மணிகண்டன் 35672
தி.மு.க+ம.ம.க ..27073

பரமக்குடி (தனி) 14சுற்று முடிவுகளின் மொத்த ஓட்டுகள்:

திமுக திசைவீரன் 44384

அதிமுக முத்தையா 57529

திருவடானை
13 சுற்று முடிவுகளின் மொத்த ஓட்டுகள்:

அ.தி.மு.க
கருணாஸ் 38664
தி.மு.க
திவகரன் 30508

பா.ஜ.க 3640

தே.மு.தி.க 2513

முதுகுளத்தூா்
12சுற்று முடிவுகளின் மொத்த ஓட்டுகள்
காங்கிரஸ் (திமுக) பாண்டி 41252

அதிமுக கீா்த்திகாமுனியசாமி 37384

18/05/2016
13/05/2016

முதுகுளத்தூரில் வாக்குச் சாவடிகளை கைப்பற்ற திட்டமா? 24 மணி நேரத்துக்குள் மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு
முதுகுளத்தூர் தொகுதியில் 50 வாக்குச் சாவடிகள் கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு பாதுகாப்பு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கே.அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவில், முதுகுளத்தூர் தொகுதியில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி உள்ளிட்ட பகுதியில் 2,96,913 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 364 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் எஸ்.பாண்டி போட்டியிடுகிறார். இவர் 2001-ஆம் தேர்தலில் போட்டியிட்டபோது, 2,669 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அப்போது அதிமுகவினர் சில வாக்குச் சாவடிகளை கைப்பற்றியதோடு, வாக்காளர்கள் பலரையும் வாக்களிக்க விடவில்லை.
இந்த நிலையில், 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலிலும், 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். எனவே, 50 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் வாயிலாக பாதுகாப்பையும் வழங்க வேண்டும். மேலும், நுண்ணறிவு பார்வையாளர்களையும் நியமிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து, 24 மணி நேரத்துக்குள் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு

Address

MUTHUKULATHUR
Ramanathapuram
623704

Telephone

9786543210

Website

Alerts

Be the first to know and let us send you an email when முதுகுளத்தூர் அரசியல் நிலவரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share