24/01/2026
#காமராஜர்_டிரஸ்ட் மாநில செயலாளர் #திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அன்பு சகோதரர் ினேஷ் அவர்களின் புதல்வன் #கேரன்_ஆருத்_தர்ஷ் அவர்களின் #பிறந்தநாளான இன்று #ஏர்வாடி_பேரூராட்சியில் அமைந்துள்ள #காட்டுப்பள்ளி பகுதியில் ஆதறவற்றோர் மற்றும் பொதுமக்களுக்கள் 50 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கபட்டது