SDPI Ramanathapuram Nagar

SDPI Ramanathapuram Nagar SDPI Party Ramanathapuram Nagar

09/09/2025
பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பொதுக் கூட்டம் மாநில தலைவர் பங்கேற்பு.****************************************...
08/05/2022

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பொதுக் கூட்டம் மாநில தலைவர் பங்கேற்பு.
********************************************
#இராமநாதபுரத்தில் இன்று(07/05/2022) பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு இரவும் பகலும் ஓய்வில்லாமல் உழைத்த நகர் துணைத்தலைவர் அனீஷ் நகர் செயலாளர் காஜா குதூப் மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபார் சாதிக் வழி நடத்திய மாவட்ட செயலாளர் நஜீமுதீன் ஆகிய அணைவருக்கும் நன்றி....
R அக்பர் அலி
தொகுதி செயலாளர்

இராமநாதபுரம் நகர் சார்பாக குடியரசுதினத்தை முன்னிட்டு  3இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது...சமூக ஊடக அணிஇராமநாதபுரம் நகர்
26/01/2022

இராமநாதபுரம் நகர் சார்பாக குடியரசுதினத்தை முன்னிட்டு 3இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது...

சமூக ஊடக அணி
இராமநாதபுரம் நகர்

  கட்சியின் கொடிக்கம்பத்தை திருடிச்சென்ற காவல்துறையினர், வட்டாச்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கைதுசெய்ய வலியுறு...
21/01/2022

கட்சியின் கொடிக்கம்பத்தை திருடிச்சென்ற காவல்துறையினர், வட்டாச்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கைதுசெய்ய வலியுறுத்தி #இராமநாதபுரம் மேற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் சாயல்குடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தந்த மாநில தலைவர்  #நெல்லைமுபாரக் தலைமையில் இராமநாதபுரம் நகர்பகுதி இளைஞர்கள் பலர் தங...
19/01/2022

இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தந்த மாநில தலைவர் #நெல்லைமுபாரக் தலைமையில் இராமநாதபுரம் நகர்பகுதி இளைஞர்கள் பலர் தங்களை SDPIகட்சியில் உறுப்பினர்களாக இணைத்துகொண்டனர்....

அப்துல் ரஹ்மான்9626556769
நகர்செயலாளர்
SDPIகட்சி
இராமநாதபுரம்

 #காத்திரு:இராமநாதபுரம் அதிகாரிகள் யாருக்கு வேலை செய்கிறார்கள்...அரசு அதிகாரிகளின் அனுகுமுறை ஆபத்தாக தெரிகிறது.30 வருட ப...
18/01/2022

#காத்திரு:

இராமநாதபுரம் அதிகாரிகள் யாருக்கு வேலை செய்கிறார்கள்...

அரசு அதிகாரிகளின் அனுகுமுறை ஆபத்தாக தெரிகிறது.

30 வருட பொதுகளத்தில் இல்லாத புதிய அனுகுமுறை.

சொந்த இடத்தில் கூட கட்சிக் கொடியின் வேகத்தை ஏற்க மறுக்கும் காவல்துறை.

தமிழகத்தில் புதிய அரசாணை ஏதும் உண்டா? எங்கள் (sdpi) கொடி கம்பம் அமைக்க கூறுங்கள்ளேன்.

ஆம் என்றால் எங்களுக்கு வெற்றியே.

அமைதி காத்தால் வெற்றியே எங்கள் இலக்காகும்.

அதிகாரிகளுடன் மல்லுக்கட்டும் வேகமான போராட்டங்கள் தொடங்கி எங்களுக்கும் நாளாகிவிட்டது மாவட்டத்தில்.

யாருடைய ஏவலில்,
யாருடைய உடன்பாட்டில்,
யாருக்காக,
தவறான அதிகாரம் பயன்படுத்தி எங்கள் கொடிக்கம்பம் நாங்கள் இல்லாத நிலையில்
அகற்றினீர்களோ?!

அதே இடம் மட்டுமல்ல
மாவட்டம் முழுவதும் 88 இடங்களில் எங்களின் (sdpi) மூவர்ண கொடி ஏற்றும் தொடர் நிகழ்வு வெகு விரைவில்.

காத்திரு பகையே:எம்மை வீறு கொள்ள::

பி. அப்துல்ஹமீது
தமிழ்மாநிலதுணைதலைவர்
SDPI கட்சி
தமிழ்நாடு.....

மாவட்ட தொண்டரனி அணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகுபர் சாதிக் அவர்களை இராமநாதபுரம் நகர்தலைவர் தலைமையில் நிர்வாகிகள் மரிய...
17/01/2022

மாவட்ட தொண்டரனி அணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகுபர் சாதிக் அவர்களை இராமநாதபுரம் நகர்தலைவர் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்...

இராமநாதபுரம் நகருக்கு வருகை தந்த SDPIகட்சியின் மாநிலதலைவர்  #நெல்லைமுபாரக் அவர்களுக்கு இராமநாதபுரம் நகர் சார்பாக வரவேற்ப...
17/01/2022

இராமநாதபுரம் நகருக்கு வருகை தந்த SDPIகட்சியின் மாநிலதலைவர் #நெல்லைமுபாரக் அவர்களுக்கு இராமநாதபுரம் நகர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது...ர

இராமநாதபுரம் நகர் செயற்க்குழு கூட்டம் நகர் தலைவர் ஜான் முஹம்மது தலைமையில் மாவட்ட பொதுசெயலாளர் அப்துல்ஜமில் மற்றும் தொகுத...
14/01/2022

இராமநாதபுரம் நகர் செயற்க்குழு கூட்டம் நகர் தலைவர் ஜான் முஹம்மது தலைமையில்

மாவட்ட பொதுசெயலாளர் அப்துல்ஜமில் மற்றும் தொகுதி செயலாளர்
அக்பர் அலி முன்னிலையில் நடைபெற்றது.....

தீர்மானம்
1.வருகின்ற 17.1.2022 அன்று இராமநாதபுரம் வருகைதரும் மாநில தலைவருக்கு வரவேற்பு அளிக்கவும்,மற்றும் மாநில தலைவர் முன்னிலையில் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

2.இராமநாதபுரம் நகர்பகுதிகளில் பெருகிவரும் போதை பொருள் பழக்கதிற்க்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.....

3.இராமநாதபுரம் நகர்பகுதியில் புதிய கொடிகளை ஏற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.....

இப்படிக்கு
அப்துல் ரஹ்மான்9626556769
நகர் செயலாளர்
SDPIகட்சி
இராமநாதபுரம்....

இராமநாதபுரம் SDPIகட்சியின்  #நகர்_செயலாளராக  #அப்துல்ரஹ்மான் (9626556769)(  ) அவர்கள் நகர் கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக ...
12/01/2022

இராமநாதபுரம் SDPIகட்சியின் #நகர்_செயலாளராக #அப்துல்ரஹ்மான் (9626556769)
( ) அவர்கள் நகர் கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்....

16/10/2021

Address

Ramanathapuram

Telephone

+919442363779

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Ramanathapuram Nagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Ramanathapuram Nagar:

Share