R S Umesh

R S Umesh ஆர் எஸ் மங்கலம் தெற்கு ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர்,ஆர் எஸ் மங்கலம் பேரூர் கழகம் பிரதிநிதி 🖤❤️

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
24/03/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

DMK Medical Wing - திமுக மருத்துவ அணி திருவண்ணாமலை மண்டல மருத்துவ அணி சார்பில் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் மருத்...
04/01/2025

DMK Medical Wing - திமுக மருத்துவ அணி திருவண்ணாமலை மண்டல மருத்துவ அணி சார்பில் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் மருத்துவ அணி நிர்வாகிகள் கூட்டம் கழக மாநில மருத்துவ அணி தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திருமதி Dr.Kanimozhi NVN Somu அவர்கள், மாநில மருத்துவ அணி செயலாளர் , ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் Ezhilan Naganathan அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. இதில் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் அன்பு அண்ணன் Dr.திலீப் ராஜகண்ணப்பன் அவர்கள் மற்றும் ஏனைய மாநில மருத்துவ அணி நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு கழக ஆக்கப்பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் விவாதித்தனார்
DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin

Today Honarable Minister RSR , to attend 11th Global Tamil Origin meet at Pinang , Malasiyaஇன்று மாண்புமிகு அமைச்சர் ஐயா...
04/01/2025

Today Honarable Minister RSR , to attend 11th Global Tamil Origin meet at Pinang , Malasiya

இன்று மாண்புமிகு அமைச்சர் ஐயா திரு #ஆர்எஸ்_ராஜகண்ணப்பன் அவர்கள் மலேசியா டேவான் ஶ்ரீ பினாங்கு அரங்கின் முதல்தளத்தில் நடைபெறும் 11-ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்😍🙏🏼

27/12/2024
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ஐயா R S Rajakannappan அவர்களின் 6 மாவட்டங்களின் ஆய்வு பணிக்கான சுற்றுப்பயண விவரம்... #ப...
06/11/2024

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ஐயா R S Rajakannappan அவர்களின் 6 மாவட்டங்களின் ஆய்வு பணிக்கான சுற்றுப்பயண விவரம்...

#பால்வளத்துறை

01/10/2024
இன்று நடந்த முடிந்த இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் புல்லமடை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ புல்லுடைய ...
25/08/2024

இன்று நடந்த முடிந்த இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் புல்லமடை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ புல்லுடைய ஐயனார் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு ‘கோகுலம் II’S ஸ்டார் குழுவினர் நடத்தும் 24- ஆம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா கலந்து கொண்டு சிறப்பித்த மகிழ்ச்சியான தருணம்❤️💐🙏

10/07/2024
இராமநாதபுரம் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், கவுன்சிலர், நியமன குழு தலைவர் ஆர்எஸ் மங்கலம் பேரூர் கழகம், EX  மாவட்ட பி...
05/07/2024

இராமநாதபுரம் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், கவுன்சிலர், நியமன குழு தலைவர் ஆர்எஸ் மங்கலம் பேரூர் கழகம், EX மாவட்ட பிரதிநிதி🖤❤️

மாண்புமிகு தமிழ்நாடு  #முதலமைச்சர் திரு. M. K. Stalin  அவர்களை , மாண்புமிகு  #அமைச்சர் திரு.ஆர்.எஸ்.  #ராஜகண்ணப்பன் அவர்...
25/06/2024

மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை , மாண்புமிகு #அமைச்சர் திரு.ஆர்.எஸ். #ராஜகண்ணப்பன் அவர்கள் 2024-2025 ஆம் ஆண்டிற்கான #பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் #கிராம தொழில்கள் வாரியத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து #வாழ்த்துப் பெற்றார்.

| |
Chief Minister of Tamil Nadu .

Address

R. S Mangalam
Ramanathapuram
623525

Website

Alerts

Be the first to know and let us send you an email when R S Umesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to R S Umesh:

Share