ZIYA திராவிட முன்னேற்ற கழகம்

07/07/2026

தவெக அரசு நாளுக்கு நாள் ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளையே சிதைக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

06/07/2026

யாரே எவரே தெரியல

ஆனா

அந்த ஒத்த வார்த்தை

🐃 மாதிரி

என் மனசுல உள்ளதை சொல்லிட்டாரு......

06/07/2026

உத்தரகாண்டில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த சாமியார்
゚viralシ

06/07/2026

திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற TVK Vijay அரசே?

06/07/2026

| பெண்களை மிரட்டிய தவெக பிரமுகர்!

| |

06/07/2026

தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!

மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.

தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️

06/07/2026

மீண்டும் செருப்பால அடிச்சுருக்காரு விஷ்ணு விஷால் 👌👏👏👏👌

திருந்துங்கடா டேய் - ரூட் மாபியா 🤦🤦

06/07/2026

தவெகவிற்கு கவசமாக மதிமுக செயல்படும் -வைகோ. 🤣🤣
அப்போ நல்ல வாய்
இப்போ நார வாய்....... 🤣

அடிக்கடி துரோகியாவே
தன் நிலைபாட்டை உறுதி செய்யும் வைகோ...

05/07/2026

#திமுக
#ஸ்டாலின்
#உதயநிதி
🖤❤️

05/07/2026

செ.பாலாஜிக்கு ஸ்கெட்ச்! தவெக.. ஒரு மினி பாஜக!

Address

RAMNAD
Ramanathapuram
623523

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZIYA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share