Puduvalasai-புதுவலசை

Puduvalasai-புதுவலசை இராமநாதபுரம் மாவட்டத்தின் வங்காள வி?

அருமை.... வாழ்த்துக்கள்...
03/11/2021

அருமை.... வாழ்த்துக்கள்...

புதுவலசையில் இரு இடங்களில் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஊர் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ப...
21/07/2021

புதுவலசையில் இரு இடங்களில் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஊர் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

புதுவலசை மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.வாழ்த்துக்கள்!
19/07/2021

புதுவலசை மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

வாழ்த்துக்கள்!

03/04/2021
16/01/2021
21/12/2020
குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய புதுவலசை ஊராட்சிக்கு சாதனை சான்றிதழ் வழங்கிய துணை மாவட்ட ஆட்சியர் அ...
19/11/2020

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய புதுவலசை ஊராட்சிக்கு சாதனை சான்றிதழ் வழங்கிய துணை மாவட்ட ஆட்சியர் அவர்கள்!

புதுவலசை ஊராட்சியின் சார்பாக அரசால் கொண்டு வரப்பட்ட குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தி மரங்களை நன்றாக வளர்த்து அரசின் திட்டத்தினை முழுமைப்படுத்தும் விதமாக திட்டத்தை செயல்படுத்திய புதுவலசை ஊராட்சிமன்ற தலைவர் V.மீரான் ஒனி அவர்களுக்கு மாவட்ட ஆட்சி துணை தலைவர் பிரதீப்குமார் அவர்கள் சாதனை சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள்.

 #நம்மார்  #வெஜிடேபில்ஸ்மொத்த காய்கறி மண்டி & சில்லறை வியாபாரம்.புதுவலசையில் இனிதே உதயமானது.வாழ்த்துக்கள்.தொடர்புக்கு:+9...
10/11/2020

#நம்மார் #வெஜிடேபில்ஸ்
மொத்த காய்கறி மண்டி & சில்லறை வியாபாரம்.

புதுவலசையில் இனிதே உதயமானது.

வாழ்த்துக்கள்.

தொடர்புக்கு:
+919384500612

14/10/2020
நம்ம ஊர் ஆர்க்கிடெக்ட் (கட்டிட கலை வல்லுநர்)
14/10/2020

நம்ம ஊர் ஆர்க்கிடெக்ட் (கட்டிட கலை வல்லுநர்)

Address

PUDUVALASAI
Ramanathapuram
623522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puduvalasai-புதுவலசை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share