இராமநாதபுரம் வளர்ச்சி குழுமம்

இராமநாதபுரம் வளர்ச்சி குழுமம் We invite all to join hands for our development. Join
Telegram: t.me/RDOTamil

It’s a Non Profitable social activity organization to provide guidance, support & to help each other belong from Ramanathapuram district living locally and abroad. இராமநாதபுரம் வளர்ச்சி குழுமம்

இது தாய்நாட்டிலும் திரைக்கடல் கடந்து வெளிநாட்டிலும் வாழும் இராமநாதபுர மாவட்ட மக்களை சாதி மத வேறுபாடுகளின்றி அரசியல் மற்றும் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு எந்த பாகுபாடும் இன்றி ஒன்றிணைத்து பல்வேறு வளர்ச்சி தி

ட்டங்களைச் செயல்படுத்துவதே இந்த குழுமத்தின் நோக்கமாகும்.

நான்கு நகராட்சிகளை உள்ளடக்கி
வரலாற்று சிறப்பு மிக்க பல பெருமைகளைத் தன்னடக்கி
எல்லா வளங்களையும் பெற்றுத் தென்தமிழகத்தின் கம்பீரமான கடற்கரை மாவட்டமாய்த் திகழும் இராமநாதபுரத்தின் தன்னிகரற்ற மக்கள் வளத்தை ஒருங்கினைத்து ஒருவருக்கொருவர் உதவுவதே இக்குழுமத்திற்கான விதை.

வறட்சியைக் கடந்து முயற்சி ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் நம் மாவட்டத்தை கொண்டுசெல்ல வாருங்கள் நாம் ஒன்றிணைவோம்!

உயர்வோம்! உயரச்செய்வோம்!!

⚖️ அறம் செய்வோம்!

21/02/2026
05/05/2024
28/03/2024
கடந்த ஐந்து வருடங்களில் தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த மக்களுக்காக அயராது உழைத்த ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர...
23/03/2024

கடந்த ஐந்து வருடங்களில் தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த மக்களுக்காக அயராது உழைத்த ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை மீண்டும் அனுப்புவோம் பாரளுமன்றத்திற்கு.

உங்கள் சின்னம் ஏணி …..

23/03/2024

அப்படி என்ன செய்துவிட்டார்? K.Navas Kani

கொரோனா நேரத்தில் வெளிநாட்டில் விமான போக்குவரத்து இல்லாமல் தவித்த தமிழர்களை தாயகம் அழைத்துவந்தார்...

இராமநாதபுரம் மக்களுக்கு இரவு பகலாக உழைத்திட்ட உங்களின் சேவை எம் மக்களுக்கு தேவை மீண்டும் போட்டி ! வெற்றி நமதே ! நெஞ்சார்...
27/02/2024

இராமநாதபுரம் மக்களுக்கு இரவு பகலாக உழைத்திட்ட உங்களின் சேவை எம் மக்களுக்கு தேவை
மீண்டும் போட்டி ! வெற்றி நமதே !
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

K.Navas Kani | Gingee Masthan | CMOTamilNadu | Prof K.M.Kader Mohideen | M.K.Stalin | Udhayanidhi Stalin

https://youtube.com/shorts/gMNazAkVR2A?si=YEG6mHZPOxU5as_d
30/09/2023

https://youtube.com/shorts/gMNazAkVR2A?si=YEG6mHZPOxU5as_d

சவூதி தமிழ் மீடியாவின்தமிழ்செய்திகள் சவூதி தமிழ் மீடியாவின் செய்திப்பிரிவு சவூதி அரேபியாவின் செய்திகளை தின.....

Address

Ramanathapuram

Alerts

Be the first to know and let us send you an email when இராமநாதபுரம் வளர்ச்சி குழுமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category