Annamalai Warriors Ramanathapuram

Annamalai Warriors Ramanathapuram இராமநாதபுரம் முன்னேற வேண்டும்.

இளைஞர் சக்தியுடன் - மக்கள் சக்திக்காக இணைந்து பணியாற்ற வாருங்கள்.


🎉 🔥

20/06/2026

சாமானியர்களின் வாழ்வியலை உணர்ந்த சாமானியன்.

💥

17/06/2026

50இலட்சம் உறுப்பினர்களை இணைப்பதே முதல் இலக்கு!!

அதை நோக்கி பயணிப்போம்....

K.Annamalai || We The Leaders Ramanathapuram

12/06/2026

வணக்கம்,

உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்காக தற்போது Referral Code முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

wetheleader.org இணையதளத்தில் புதிய உறுப்பினர்களை பதிவு செய்யும் போது, Referral Code பகுதியில் உங்கள் Member ID-யை (கடைசி 6 எண்கள்) பதிவு செய்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுங்கள்.

இதன் மூலம் உங்கள் முயற்சியினால் எத்தனை உறுப்பினர்கள் இணைந்துள்ளனர் என்பதை நீங்களே உங்கள் Profile-ல் அறிந்து கொள்ள முடியும். மேலும், உறுப்பினர் சேர்க்கை பணியில் உங்களின் பங்களிப்பை தலைமை அலுவலகத்திலும் அறிந்து கொள்ள முடியும்.

நன்றி. ❤️🙏🏻

06/06/2026

We The Leaders இயக்கத்தின் சார்பாக தன்னார்வளர்களாக இணைந்த இராமநாதபுரம் மாவட்ட நண்பர்களின் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

தலைவர் அண்ணாமலை அவர்களை ஆதரிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உங்கள் ஆதரவினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள் : 08.06.2026 (திங்கட்கிழமை)

இடம் : NR மஹால், இராமநாதபுரம்.

நேரம் : மாலை 04:00 மணி

மாறுவோம்,மாற்றுவோம்.

K.Annamalai | Dharani R Murugesan | NR Manimaran

விட்ட இடத்தில் இருந்து பிடிக்கிறோம்.Reel Vs Real
06/06/2026

விட்ட இடத்தில் இருந்து பிடிக்கிறோம்.

Reel Vs Real

கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, www.wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, ப...
06/06/2026

கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, www.wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.

இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.

தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

06/06/2026

தமிழக அரசியல் களம் இனி தான் சூடு பிடிக்கும்!!

தீயசக்தி Vs போலி தூயசக்தி Vs இளைஞர் சக்தி .

Address

Ramanathapuram Down
Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annamalai Warriors Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share