Mugavai Sangamam

Mugavai Sangamam District Administration of Ramanathapuram

 #நம்மஇராம்நாடுகதைகள் - 06 #கமுதி வட்டக்கோட்டைதரை மேல், தண்ணீரில், மலைமேல், காடுகளுக்கு இடையில் என நான்கு வகைகளில் தமிழ்...
29/03/2023

#நம்மஇராம்நாடுகதைகள் - 06

#கமுதி வட்டக்கோட்டை

தரை மேல், தண்ணீரில், மலைமேல், காடுகளுக்கு இடையில் என நான்கு வகைகளில் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் கமுதிக்கோட்டை காடுகளுக்கு இடையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டையாகக் காட்சியளிக்கிறது.

வரலாற்று ஆய்வாளர் இராஜகுரு வேல்சாமி வின் எழுத்துகளின் மூலம் நம் வரலாற்றை புதுபிக்கலாம் வாங்க.

Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4

#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

Students from   met zoologists from Dakshin Foundation and had discussions around marine life and the effect of plastic ...
28/03/2023

Students from met zoologists from Dakshin Foundation and had discussions around marine life and the effect of plastic on them.

What a fantastic way of inspiring the future generation! We will be planning more such sessions in govt schools, especially in coastal areas.

Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4

Let us learn the difference between a   and a  . Thank you Endangered Species Recovery Program- Dugong  for the tremendo...
27/03/2023

Let us learn the difference between a and a . Thank you Endangered Species Recovery Program- Dugong for the tremendous work you put in to educate and spread awareness!

மேனாட்டிகளுக்கும் கடல்பசுவிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வோம். மேலும் கடல்பசுவை பற்றி தெரிந்துகொள்ளதொடர்ந்து படியுங்கள். உங்களது அளப்பரிய பணிக்கு நன்றி

Ramanathapuram Collector DIPR TN
Gulf of Mannar Marine National Park Wildlife Institute of India Kadal Osai FM 90.4

#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

‘Invest in our planet’Thoughtful doodles by children from   !இந்த வாரம் ராமநாதபுரம் அரசு பள்ளி மாணவர்கள் நமது கிரகத்தில்...
25/03/2023

‘Invest in our planet’

Thoughtful doodles by children from !

இந்த வாரம் ராமநாதபுரம் அரசு பள்ளி மாணவர்கள் நமது கிரகத்தில் நாம் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதை வரைந்து காட்டினார்கள்.

Ramanathapuram Collector DIPR TN Earth Hour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள...
22/03/2023

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ! தண்ணீரை பொறுப்புடன் பயன்படுத்த உறுதிமொழி எடுப்போம்.

A lot of activities in Ramanathapuram to create awareness about water conservation on !

Let’s pledge to use water responsibly.

Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4

#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

  was well spent in   District, planting 200   saplings with   students. Our forest dept team took the students on a gui...
22/03/2023

was well spent in District, planting 200 saplings with students. Our forest dept team took the students on a guided mangrove awareness walk and a boat ride amidst beautiful mangroves, sparking discussions about the importance of a dense forest cover with our future generation.

Chief Minister of Tamil Nadu Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4

#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

 #நம்மஇராம்நாடுகதைகள் - 05முகவை பெயர்காரணம் அறிவோம்!நம் ஊரின் பெயர்காரணம் குறித்து சங்க இலக்கியம் என்ன கூறிகிறது? வரலாற்...
13/03/2023

#நம்மஇராம்நாடுகதைகள் - 05

முகவை பெயர்காரணம் அறிவோம்!

நம் ஊரின் பெயர்காரணம் குறித்து சங்க இலக்கியம் என்ன கூறிகிறது? வரலாற்று பக்கங்களில் நமது நிலப்பயன்பாடு எப்படி இருந்தது? #நம்மஇராமநாதபுரம்கதைகள் மூலம் நம் வரலாறு அறிவோம்!!

வரலாற்று ஆய்வாளர் இராஜகுரு வேல்சாமி வின் எழுத்துகளின் மூலம் நம் வரலாற்றை புதுபிக்கலாம் வாங்க.

Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4

#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

பசுமை தமிழகம், வளமையான எதிர்காலம்!பசுமை தமிழகம் திட்டத்தின் இலக்குகளை அறிவோம். வளமையும் செழுமையும் வாய்ந்த தமிழ் நாட்டை ...
10/03/2023

பசுமை தமிழகம், வளமையான எதிர்காலம்!

பசுமை தமிழகம் திட்டத்தின் இலக்குகளை அறிவோம். வளமையும் செழுமையும் வாய்ந்த தமிழ் நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.

Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4

#பசுமைஇராமநாதபுரம் #நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

தலை நிமிர்ந்து பார்ப்போம்! புடவை அணிந்து நீரில் மூழ்கி கடல்பாசி அள்ளும் பணியை மீன்பிடிப்புடன் செய்து வருகின்றனர் இராமநாத...
08/03/2023

தலை நிமிர்ந்து பார்ப்போம்!

புடவை அணிந்து நீரில் மூழ்கி கடல்பாசி அள்ளும் பணியை மீன்பிடிப்புடன் செய்து வருகின்றனர் இராமநாதபுரத்தை சேர்ந்த மீனவ பெண்கள். கடலோர மக்களின் கடலறிவு மீன்பிடிப்பில் மட்டுமல்லாது, கடல் பாசி அள்ளுதல் போன்ற பல இணைபணிகளின் நுணுக்கங்களையும் கொண்டுள்ளது.

இது போன்ற தொழில்கள் வெறும் தொழில் அல்ல, அது அம்மக்களின் கலாச்சாரம், அடையாளம் மற்றும் வாழ்வாதாரம். இராமநாதபுரம் மக்களின் கலாச்சாரத்தை ஆவணபடுத்துவதில் காணி நிலம் ( Ek Potlee Ret Ki ) என்னும் சமூக செயல்பாட்டு குழு பல பணிகளை ஆற்றியுள்ளது.

தங்கள் தொழிலின் மூலம் பாரம்பரிய அறிவையும் கலாச்சாரத்தையும் கடத்திச் செல்லும் இப்பெண்களின் பணியை சர்வதேச மகளிர் தினத்தன்று காணி நிலம் வழங்கும், கடலாடு காதை (நெய்தல் மக்களின் கதைகள்) புகைப்பட தொகுப்பின் ஒரு பகுதியான இப்புகைபடத்தின் மூலம் போற்றுவோம்.

#ஏர்வாடி, இராமநாதபுரம் / சோமசுந்தரம் காணி நிலத்திற்க்காக

Ramanathapuram Collector


#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

நம்ம நண்பன்  #கடல்பசு ( #டுகாங்க்), அவர்களது அடையாளம் மற்றும் கடல் வாழ்வியல் பற்றி சொல்ல வந்துள்ளது !மேலும் தெரிந்துகொள்...
07/03/2023

நம்ம நண்பன் #கடல்பசு ( #டுகாங்க்), அவர்களது அடையாளம் மற்றும் கடல் வாழ்வியல் பற்றி சொல்ல வந்துள்ளது !

மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
உங்களது அளப்பரிய பணிக்கு Endangered Species Recovery Program- Dugong

Our friendly Mascot is back to tell us more about their identity and life in the seas!

Read to know more. Thank you for the amazing work you do.

Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4 Wildlife Institute of India

#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

 #நம்மஇராம்நாடுகதைகள் - 04பாம்பன் கால்வாய் பாலம்!இராமநாதபுரம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது, பாம்பன் பாலமும் ...
06/03/2023

#நம்மஇராம்நாடுகதைகள் - 04

பாம்பன் கால்வாய் பாலம்!

இராமநாதபுரம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது, பாம்பன் பாலமும் தொடர்வண்டி பயணமும். பாம்பன் கால்வாயில புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டுவரும் நிலையில், நம்ம பாம்பன் பாலத்தின் கதையையும் வரலாற்றையும் தெரிந்து கொள்வது மிகவும் பொருத்தமானது.

வரலாற்று ஆய்வாளர் இராஜகுரு வேல்சாமி வின் எழுத்துகளின் மூலம் நம் வரலாற்றை புதுபிக்கலாம் வாங்க.

Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4

#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி

Address

Collectorate Campus
Ramanathapuram
623503

Alerts

Be the first to know and let us send you an email when Mugavai Sangamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mugavai Sangamam:

Share