கீர்த்தனா பொது இ-சேவை மையம் பாம்பன்-623521

  • Home
  • India
  • Ramanathapuram
  • கீர்த்தனா பொது இ-சேவை மையம் பாம்பன்-623521

கீர்த்தனா பொது இ-சேவை மையம் பாம்பன்-623521 மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது இ-சேவை மையம்.. CSC E-governance India services

ATM வடிவிலான (e-EPIC) மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேர்தல் ஆணைய இணையதளத்திலிருந்து (voters.eci.gov.in/home/...
19/01/2026

ATM வடிவிலான (e-EPIC) மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேர்தல் ஆணைய இணையதளத்திலிருந்து (voters.eci.gov.in/home/e-epic-do…)

இலவசமாக தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். இதற்கு உங்களின் மொபைல் எண் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

19/03/2025
26/06/2024

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் குறும் படம்
Ramanathapuram Ramanathapuram District Police Ramanathapuram Collector Pamban Ramasamy Rameswaram

வணக்கம்!விரைவில்  #பாராளுமன்ற_தேர்தல் வர இருக்கிறது. பழைய  #வாக்காளர்_அடையாள_அட்டையை புதிய வண்ண வாக்காளர் அட்டையாக மாற்ற...
12/03/2024

வணக்கம்!

விரைவில் #பாராளுமன்ற_தேர்தல் வர இருக்கிறது. பழைய #வாக்காளர்_அடையாள_அட்டையை புதிய வண்ண வாக்காளர் அட்டையாக மாற்றம் செய்து கொள்ளுங்கள். மேலும் வாக்காளர் அட்டையில் ஏதாவது திருத்தம் இருந்தால் நமது #கீர்த்தனா_இசேவை_மையத்திற்கு வந்து சரிசெய்து கொள்ளுங்கள்

11/03/2024
20/01/2024

*வாடிக்கையாளர் கவனத்திற்கு*!

*ஆதார் அட்டையை விரைவாக Renewal* செய்து கொள்ள வேண்டும். தவறினால் உங்கள் ஆதார் அட்டை தற்காலிகமாக முடக்கப்படும்✍🏻

ஆதார் அட்டை முடங்கினால் அரசின் மூலம் உதவிபெறும் நலத்திட்டங்கள் பெற இயலாது ✍🏻

*இன்றே நமது கீர்த்தனா ஆதார் சேவை மையத்திற்கு வந்து ரிணிவெல் செய்து கொள்ளுங்கள்*

நன்றி
கீர்த்தனா பொது இ-சேவை மையம்
*பாம்பன் - தங்கச்சிமடம்*
074181 34438

வாக்காளர் அடையாள அட்டை சேவைக்கு அணுகவும் கீர்த்தனா இசேவை மையம்பாம்பன் மற்றும் தங்கச்சிமடம்
12/01/2024

வாக்காளர் அடையாள அட்டை சேவைக்கு அணுகவும் கீர்த்தனா இசேவை மையம்
பாம்பன் மற்றும் தங்கச்சிமடம்

12/01/2024

Address

முருகன் கோவில் அருகில், லைட் ஹவுஸ் தெரு , பாம்பன்
Ramanathapuram
623521

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+917418134438

Alerts

Be the first to know and let us send you an email when கீர்த்தனா பொது இ-சேவை மையம் பாம்பன்-623521 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கீர்த்தனா பொது இ-சேவை மையம் பாம்பன்-623521:

Share