சமூக ஆர்வலர் மாணவர்கள் அமைப்பு

சமூக ஆர்வலர் மாணவர்கள் அமைப்பு Govt.Reg.No.BK4/45/23

ஏழ்மையும் ஏமாற்றமும் எம்மின் முதல் எதிரி..!

01/01/2024
நண்பர்கள் அனைவருக்கும் அமைப்பின் சார்பாக (2024) இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்..🤝
01/01/2024

நண்பர்கள் அனைவருக்கும் அமைப்பின் சார்பாக (2024) இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்..🤝

நமது அமைப்பின் சார்பாக நடைபெற்ற இரண்டாம் ஆண்டு இணையவழி பேச்சுப்போட்டியில் வெற்றி வாகை சூடிய மாணவர்..💐
01/01/2024

நமது அமைப்பின் சார்பாக நடைபெற்ற இரண்டாம் ஆண்டு இணையவழி பேச்சுப்போட்டியில் வெற்றி வாகை சூடிய மாணவர்..💐

2023-ஆம் ஆண்டு உதிரம் கொடுத்து உயிர்காத்த நமது அமைப்பு மாணவர்கள்..!
01/01/2024

2023-ஆம் ஆண்டு உதிரம் கொடுத்து உயிர்காத்த நமது அமைப்பு மாணவர்கள்..!

சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்வு..!
01/01/2024

சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்வு..!

பார்த்திபனூர் அருகே உள்ள தோளூரில் மரக்கன்று நடும் விழா..!
01/01/2024

பார்த்திபனூர் அருகே உள்ள தோளூரில் மரக்கன்று நடும் விழா..!

எங்கள் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்..!
24/01/2023

எங்கள் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்..!

கொடைக்கானலை சேர்ந்த மாணவர் ரஞ்சித்-க்கு B.Com CA கல்வி உதவித்தொகை தேவை என்ற கோரிக்கை சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பிடம் வந்த...
12/01/2023

கொடைக்கானலை சேர்ந்த மாணவர் ரஞ்சித்-க்கு B.Com CA கல்வி உதவித்தொகை தேவை என்ற கோரிக்கை சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பிடம் வந்தது..!

இந்த மாணவருக்கு ஏற்கனவே அமைப்பானது உதவி செய்திருந்தது. அந்த உதவியை மாணவர் ரஞ்சித் சரியாக பயன்படுத்தி கல்வியில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்றார்..!

மேலும் இவருக்கு கல்வி உதவித்தொகை தேவை என்பதை அறிந்த சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பானது அந்த கோரிக்கையை பரக்கத் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் நா.செய்யது அப்துல் கரீம் அவர்களிடம் கொண்டு சென்றது..!

அவர் சிறிதும் காலவிரையமின்றி மாணவர் ரஞ்சித்துக்கு கல்வி உதவி தொகையாக ரூபாய் 5000-தை (அவருடைய நண்பர் மூலமாக) பெற்றுக் கொடுத்தார்..!

கல்வி உதவித்தொகை வழங்கிய (நா.செய்யது அப்துல் கரீம் அவர்களின் நண்பருக்கும்) கல்வி உதவி தொகையை வழங்க வழிவகை செய்த (அப்துல் கரீம்) அவர்களுக்கும் சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..🤝🏻

துணை ஆட்சியர் சந்திப்பு நிகழ்வு..!இதுவரை நமது அமைப்பில் செயல்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அமைப்பின் சார்பாக நன்றிக...
12/01/2023

துணை ஆட்சியர் சந்திப்பு நிகழ்வு..!

இதுவரை நமது அமைப்பில் செயல்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அமைப்பின் சார்பாக நன்றிகள் பல.. 🤝🏻

ஏனென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்திருந்த சமூக ஆர்வலர்களை விட நமது அமைப்பிற்கு மிகவும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது..!

அத்துணை சேவைகளையும் விட நம்முடைய சேவை மிக உயர்ந்தது என மாவட்ட (துணை ஆட்சியர் அப்துல் ராகுல் IAS) அவர்கள் தெரிவித்தார்..!

நன்றி..🤝🏻

சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பு..!

சமூக நல இளைஞர் நற்பணி மன்றம்..!

தூத்துக்குடியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற மாணவருக்கு நம் அமைப்பின் மூலம் (பரக்கத் அறக்கட்டளையிடம்) கோரிக்கை வைத்து  கல்...
25/11/2022

தூத்துக்குடியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற மாணவருக்கு நம் அமைப்பின் மூலம் (பரக்கத் அறக்கட்டளையிடம்) கோரிக்கை வைத்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொடுத்தோம்..!

அந்த மாணவர் அந்த உதவித்தொகையை சரியாக பயன்படுத்தி இன்று (குரூப்-2 முதல்கட்ட தேர்வில்) வெற்றி பெற்றுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..!

மேலும் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரக்கத் அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..🤝

சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பு இராமநாதபுரம் மாவட்ட தலைமை..!தேனி மாவட்ட மகளிர் பிரிவு..! 5 ரூபாய் சிறு சேமிப்பு நிதி செப்டம்...
03/10/2022

சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பு
இராமநாதபுரம் மாவட்ட தலைமை..!
தேனி மாவட்ட மகளிர் பிரிவு..!

5 ரூபாய் சிறு சேமிப்பு நிதி
செப்டம்பர் மாத நிதி

உதவி விவரம் : திண்டுக்கல் மாவட்டம்
செம்பட்டி அருகில் (தருமத்துப்பட்டி) கிராமத்தை சேர்ந்த
தந்தையை இழந்து பொருளாதார சிரமத்தில் இருக்கும் சரண்யா என்ற சகோதரியின் மூன்று ஆண்டு செவிலியர் கல்விக்காக

5000 ரூபாய் முதற் கட்டமாக சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பு பொருளாளர் (Dr.பூ.வேல்முருகன்) அவர்கள் கரங்களால் இன்று சரண்யா சகோதரி தாயாரிடம் வழங்கப்பட்டது.
உடன் சென்றவர்கள் தேனி மாவட்ட மகளிர் நிர்வாக சகோதரிகள்..!

கோரிக்கை அமைப்பிடம் கொண்டு வந்தவர் ;
தனியார் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் அவர்கள் .
குறிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் உதவி மட்டுமே முதன்மையானது கோரிக்கையின் நிகழ்வு சரியானதாக அமைந்ததால் பிற மாவட்ட உதவியாக உதவி வழங்கபட்டது..!

இயன்றதை இயல்புடன் பணியாற்றுவோம் ♦
இறைவன் அருளால் கல்வி சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
நன்றி

தேனி மாவட்ட மகளிர் பிரிவு
சமூக ஆர்வலர் மாணவர் அமைப்பு
நிர்வாக சமூக ஆர்வலர்கள் .
இராமநாதபுரம் மாவட்ட
ஆலோசனை குழு செயலாளர்
பிரபாகரன் DEEE ,BBA .
துணை குழு தலைவர்
காளிஸ்கண்ணன் BA.,BED.

நிர்வாக தலைமை
க.அமர்நாத்Bsc.,BED.,
நா.விஐயரெகுநாத் .Msc
சே.முத்துமணி BA.

Address

Ramanathapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமூக ஆர்வலர் மாணவர்கள் அமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category