21/06/2020
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*
🤙நமது அமைப்பின் முதல் நிகழ்வான *ஜனாசா குளிப்பாட்டுதல் மற்றும் கபன் இடுதல்* நிகழ்வு அல்ஹம்துலில்லாஹ் மிக சிறப்பாக நடைபெற்றது.
🤙நமது ஊரில் வழக்கமாக ஜனாஸா குளிப்பாட்ட கூடிய சகோதரர்கள் மற்றும் நமது அமைப்பின் சகோதரர்கள் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.
🤙சகோதரர்கள் ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதல் பற்றிய தங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு சரி செய்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மற்றும் பயிற்சி வழங்கிய ஆலிம்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலக வாழ்க்கையிலும் தன் அருள் மழையை பொழிவானாக.....
ஆமின்
🤙 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதலை மார்க்க சட்டத்தின்படி நிகழ்த்திட அல்லாஹ்வின் பொருட்டால் முயற்சி மேற்கொள்வோம்...
👉நமது அமைப்பின் *லோகோ மற்றும் லெட்டர் பேட்* டிசைன் இறுதி செய்யப்பட்டுள்ளது.
👉 இன்ஷா அல்லா நம்முடைய அடுத்த நிகழ்வான *மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல்* நிகழ்விற்கு அடுத்த கட்ட வேலைகளை இன்ஷா அல்லாஹ் ஒன்றன்பின் ஒன்றாக செய்வோம்... ஆமின்...