தமிழ்நாடு தலையெழுத்து

தமிழ்நாடு தலையெழுத்து விருதுநகர் மக்களவைத் தொகுதி - சுயேட்சை வேட்பாளர்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர்

இயற்கை வளங்களை பாதுகாப்போம்..

மக்களின் பூர்வீகத்தை அறிந்து சமூக நல்லிணக்கத்தை பேணி காப்போம்..

நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பாடுபட்டவர்களை வணங்கி சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம்..

அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுப்போம்..

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் நாய் கடியால் 2.42 லட்சம் பேர் பாதிப்பு; 22 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி
26/07/2024

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் நாய் கடியால் 2.42 லட்சம் பேர் பாதிப்பு;

22 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி

23/07/2024
21/07/2024

AB - PMJAY Scheme

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான தகவல்.டோல் ரசீது விலையை புரிந்து கொண்டு பயன்படுத்தவும்.சுங்க...
21/07/2024

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான தகவல்.
டோல் ரசீது விலையை புரிந்து கொண்டு பயன்படுத்தவும்.
சுங்கச்சாவடியில் கிடைத்த இந்த ரசீதில் என்ன மறைக்கப்பட்டுள்ளது, அதை ஏன் பாதுகாப்பாக வைக்க வேண்டும்? கூடுதல் நன்மைகள் என்ன? "இன்று தெரிந்து கொள்வோம்.

1. சுங்கச்சாவடியில் பயணிக்கும் போது உங்கள் கார் திடீரென நின்றால், உங்கள் காரை இழுத்துச் செல்வதற்கும், சுமந்து செல்வதற்கும் சுங்கச்சாவடி நிறுவனமே பொறுப்பாகும்.
2. எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உங்கள் காரில் பெட்ரோல் அல்லது பேட்டரி தீர்ந்துவிட்டால், உங்கள் காரை மாற்றுவதற்கும் பெட்ரோல் மற்றும் வெளிப்புற சார்ஜிங்கை வழங்குவதற்கும் கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் பொறுப்பாகும். நீங்கள் 1033க்கு அழைக்கவும். பத்து நிமிடங்களில் உதவி செய்து 5 முதல் 10 லிட்டர் பெட்ரோல் இலவசம். கார் பஞ்சர் ஆனாலும், உதவிக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
3. உங்கள் கார் விபத்துக்குள்ளானாலும் நீங்கள் அல்லது உங்களுடன் வரும் யாரேனும் முதலில் டோல் ரசீதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
4. காரில் பயணம் செய்யும் போது ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய நேரத்தில் ஆம்புலன்ஸை உங்களுக்கு வழங்குவது சுங்கச்சாவடி நிறுவனங்களின் பொறுப்பு.

இந்த தகவலை பெற்றவர்கள் முடிந்தவரை பலருக்கு பகிருங்கள்...✍️
நன்றி

Consumer Affairs
21/07/2024

Consumer Affairs

அரசாணை 243 ன் படி  பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் பணி மூப்பின் அடிப்படையில்  பெயர் எழுதப்பட வேண்டும் என்பதற்கான முதலமை...
21/07/2024

அரசாணை 243 ன் படி பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் பணி மூப்பின் அடிப்படையில் பெயர் எழுதப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்

21/07/2024

Salt

Karma..!
21/07/2024

Karma..!

தனிநபர் பெயரில் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் சிறை புதிய சட்டம் அமல்
21/07/2024

தனிநபர் பெயரில் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் சிறை புதிய சட்டம் அமல்

Address

Rajapalayam
626117

Telephone

+919944616420

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு தலையெழுத்து posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category