𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫"

  • Home
  • India
  • Rajapalayam
  • 𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫"

𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫" Samasthanam having nine hundred plus years of lineage/ சேத்தூர் ஜமீன் சமஸ்தானம்

25/02/2026
ஆணையர் அவர்கள் உத்தரவும்படியும் மதுரை இணை ஆணையர் அவர்களின் பரிந்துரையின்படியும் மதுரை துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு கு...
18/02/2026

ஆணையர் அவர்கள் உத்தரவும்படியும் மதுரை இணை ஆணையர் அவர்களின் பரிந்துரையின்படியும் மதுரை துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு குழுவினர் முன்னிலையில் அவர்களது ஆலோசனையின் படி ஜமீன் பரம்பரை அறங்காவலர் ரத்னாகுமார் ராஜா அவர்கள் மற்றும் செயல் அலுவலர் சேத்தூர் திரு கண்ணீஈஸ்வரார் திருகோவில் அர்ச்சகர் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் ஆகியோர் உடனிருக்க எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் திருக்கோயில் ஆகம விதிகள் மற்றும் துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆணையர் சுற்றறிக்கையை பின்பற்றி திருக்கோயில் வளாகத்திலேயே திருக்கோயில் பயன்பாட்டில் இருந்து வரும் பிரதோஷ ரிஷப மர வாகனத்திற்கு உபயோதாரர்களால் வழங்கப்பட்டுள்ள புதிய வெள்ளிக் கலசங்கள் மொத்தம் 15 உருப்படிகள் மற்றும் வெள்ளி ஆணிகள் உட்பட மொத்த எடை கிராம்=7593 நல்ல முறையில் பிரதோஷ நந்திக்கு பொருத்தப்பட்டு பணி நிறைவடைந்தது என்ற விவரம் பணிந்து தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

https://youtube.com/shorts/oCDVATAeOKo?si=R96BNUM8ddGmG8Av
02/09/2025

https://youtube.com/shorts/oCDVATAeOKo?si=R96BNUM8ddGmG8Av

நமது பாரம்பரியம் மற்றும் வரலாறுகளை உலகிற்கு எடுத்துரைப்பதே எங்களின் நோக்கம். தமிழ் நாட்டில் உள்ள அ...

22/06/2025

Seithur Rani
Palani aglagu malai natchiyar
Only daughter of Sevugapandiya thevar
Wife of Sambasivam Ex MP and Chairman
Tiruvarur, Nagapattinam

with his brother Sivaprakasa thevar Rajkumar Raja
In 1934

Courtesy -r.Nandakumar

22/06/2025

Sivaprakasa thevar @ Durai Rajkumar Raja
Seithur Zamindhar

In 24/11/1940

Courtesy Me.Nandakumar

RAJA VTSS . Thiyaga SUNDRADOSS THEVAR his wife LK RANI GOMATHI NACHIYAR urccard Zamindari
22/06/2025

RAJA VTSS . Thiyaga SUNDRADOSS THEVAR his wife LK RANI GOMATHI NACHIYAR urccard Zamindari

Zamindar of Seitur .Thiyaga Subdradoss Theavar with his wife Urccard zamindari L K Rani Gomathi Nachiyar

13/03/2025

பெரிய கோவில் தெப்ப உற்சவ திருவிழா 12/03/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமை செயலகத்தில் இன்று 17.02.2025 திங்கட்கிழமை காலை 10.30மணியளவில் வி...
17/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமை செயலகத்தில் இன்று 17.02.2025 திங்கட்கிழமை காலை 10.30மணியளவில் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தேவதானம், அருள்மிகு நச்சாடைதவிர்த்தருளியசுவாமி திருக்கோயிலில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் பணி நிறைவு பெற்ற திருக்குளத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டு திறப்பு விழா திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், தமிழ்நாடு சீர்மரபினர் நலஅமைப்பு தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள், இந்துசமயஅறநிலையத்துறை, விருதுநகர், உதவி ஆணையர் அவர்கள், இந்துசமயஅறநிலையத்துறை, விருதுநகர், உதவிகோட்டப்பொறியாளர் அவர்கள், இந்துசமயஅறநிலையத்துறை, விருதுநகர், உதவிப்பொறியாளர் அவர்கள்,

திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் சேத்தூர் Zamindhar முனைவர் ரத்னகுமார் ராஜா அவர்கள்,

செயல்அலுவலர், இராஜபாளையம் சரக ஆய்வர், ஒப்பந்ததாரர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்ற விபரம் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ராஜா VTS தங்க பாண்டியன் 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று
14/02/2025

ராஜா VTS தங்க பாண்டியன் 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று

"மாட்டு பொங்கல் "வாழ்த்து!* 15-01-2025செந்தமிழின் சீர்மேவும் செறிவானப் பலநிலைகள்!மந்தமில்லாச் சொல்லறிவின் மாந்தரென வாழ்ந...
15/01/2025

"மாட்டு பொங்கல் "வாழ்த்து!* 15-01-2025

செந்தமிழின் சீர்மேவும் செறிவானப் பலநிலைகள்!
மந்தமில்லாச் சொல்லறிவின் மாந்தரென வாழ்ந்திருந்தார்!
வந்துதிக்கும் கதிரவனை வாயாய வாழ்த்துதல் போல்,
முந்தும்சீர் செயலெனவாய் முகிழும் நன்நிலையாக,

சொந்தமெனக் கொண்டாடும் அறுவடை திருநாள் மாட்டு பொங்கல்
பந்தமென உதவிநின்ற பாங்குடைசீர் மக்களுக்கும்,
தந்தோமென அறம்செய்து, நல்விழாக்களிட்டார்!
எந்திரமாய் மானுட வாழ்வின்நிலை சென்றாலும்,

வந்தது *பொங்கல்* என்றால் பொங்கும் மகிழ்ச்சிதானே?
முந்துதமிழ்ப் பாவாணர் வழியில் யானும் வாழ்த்துவேனே!
Seithur Zamin

Address

Rajapalayam

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to 𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫":

Share